பிரபந்த மரபியல்: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
m (Moved by Je to review) |
||
Line 17: | Line 17: | ||
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009152_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf பிரபந்த மரபியல்] | * [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009152_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf பிரபந்த மரபியல்] | ||
{{ | {{ready for review}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 09:54, 11 February 2022
பிரபந்த மரபியல் (பொயு 19 ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று.
ஆசிரியர்
இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
பதிப்பு
மு.அருணாச்சலம் 1976ல் இந்நூலை பதிப்பித்துள்ளார். பாட்டியல் குறித்த மிக விரிவான முன்னுரை இந்நூலின் முகப்பில் உள்ளது.
நூலமைப்பு
இதில் 60 நூற்பாக்கள் உள்ளன. முதல் 40 நூற்பாக்களில் 66 பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை பொதுவான செய்திகளைக் கூறுகின்றன. பெருங்காப்பியம் ,புராணம் ஆகியவை வகுத்துரைக்கப்பட்டுள்ளன. நால்வகைப் பாவுக்கு 12 ராசிகளைப் பகுத்துக்கூறுதல் இந்நூலின் தனித்தன்மை
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.