பெண்கள் சந்திப்பு மலர்: Difference between revisions
No edit summary |
|||
Line 6: | Line 6: | ||
பெண்கள் உணர்வுகளை, பெண்கள் வெற்றிகளை, பெண்கள் சோகங்களை, பெண்கள் ஆற்றல்களை, பெண்கள் மொழியில் இலக்கியப் பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் பெண்ணியம் சார்ந்த இதழாக அமைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. "Magazine of the Tamil Women Forum" என்ற தலைப்பை ஏந்தி வந்தது. | பெண்கள் உணர்வுகளை, பெண்கள் வெற்றிகளை, பெண்கள் சோகங்களை, பெண்கள் ஆற்றல்களை, பெண்கள் மொழியில் இலக்கியப் பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் பெண்ணியம் சார்ந்த இதழாக அமைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. "Magazine of the Tamil Women Forum" என்ற தலைப்பை ஏந்தி வந்தது. | ||
== உள்ளடக்கம் == | == உள்ளடக்கம் == | ||
பெண்களின் பிரச்சனைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல கட்டுரைகள் இதில் வெளியாகின. முதன்மையாக “Tamil Women's Forum" கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்புகள் கட்டுரைகளாக வெளிவந்தன. புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சவால்கள், | பெண்களின் பிரச்சனைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல கட்டுரைகள் இதில் வெளியாகின. முதன்மையாக “Tamil Women's Forum" கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்புகள் கட்டுரைகளாக வெளிவந்தன. புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சவால்கள், சந்திக்கும் கொடுமைகளுக்கு எதிரான கண்டனங்கள், பெண் உரிமைகள் ஆகியவை சார்ந்த கட்டுரைகள் வெளிவந்தன. பெண்களின் கவிதைகள், ஓவியம் ஆகியவையும் வெளியிடப்பட்டது. | ||
== ஆவணம் == | == ஆவணம் == | ||
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D பெண்கள் சந்திப்பு மலர்] | * [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D பெண்கள் சந்திப்பு மலர்] |
Revision as of 13:38, 17 January 2023
பெண்கள் சந்திப்பு மலர் (1990) புலம்பெயர் பெண்கள் இதழ். தமிழ்ப் பெண்கள் குழு (Tamil Women's Forum) சார்பில் ஜெர்மனியிலிருந்து வெளியானது.
வெளியீடு
1990இல் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு ஒன்றின் கூடல் மலராக ”பெண்கள் சந்திப்பு மலர்” வெளியானது. Tamil Women's Forum சார்பில் பெண்கள் சந்திப்பு வெளியீடுக்குழு ஒவ்வொரு சந்திப்பின் பின்னரும் வெளியீடு செய்தது. இது ஆரம்பத்தில் ஜெர்மனியிலிருந்து வெளியானது. பின்னைய சந்திப்புக்களின் இடம் மாறிள்ளன.
நோக்கம்
பெண்கள் உணர்வுகளை, பெண்கள் வெற்றிகளை, பெண்கள் சோகங்களை, பெண்கள் ஆற்றல்களை, பெண்கள் மொழியில் இலக்கியப் பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் பெண்ணியம் சார்ந்த இதழாக அமைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது. "Magazine of the Tamil Women Forum" என்ற தலைப்பை ஏந்தி வந்தது.
உள்ளடக்கம்
பெண்களின் பிரச்சனைகளை வெளியுலகுக்கு வெளிக்காட்டும் பல கட்டுரைகள் இதில் வெளியாகின. முதன்மையாக “Tamil Women's Forum" கூட்டத்தில் பேசப்பட்ட தலைப்புகள் கட்டுரைகளாக வெளிவந்தன. புலம்பெயர் பெண்கள் சந்திக்கும் சவால்கள், சந்திக்கும் கொடுமைகளுக்கு எதிரான கண்டனங்கள், பெண் உரிமைகள் ஆகியவை சார்ந்த கட்டுரைகள் வெளிவந்தன. பெண்களின் கவிதைகள், ஓவியம் ஆகியவையும் வெளியிடப்பட்டது.
ஆவணம்
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.