first review completed

வைத்திய கலாநிதி: Difference between revisions

From Tamil Wiki
(Category:மருத்துவ இதழ்கள் சேர்க்கப்பட்டது)
(Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
Line 16: Line 16:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மருத்துவ இதழ்கள்]]
[[Category:மருத்துவ இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]

Revision as of 20:41, 31 December 2022

வைத்திய கலாநிதி

வைத்திய கலாநிதி: தமிழில் மருத்துவத்திற்காக வந்த மாத இதழ். அனேகமாக இதுவே முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.

வெளியீடு

சென்னையில் இருந்து எம்.துரைசாமி ஐயங்காரால் வெளியிடப்பட்டது

உள்ளடக்கம்

இந்தியாவில் உள்ள நோய்கள் பற்றிய குறிப்புகள், சுகாதாரக் குறிப்புகள், நோய் தொடர்பான சிறப்புக் கட்டுரைகள், இதழாளரின் குறிப்புகள், மருந்துகள் பற்றிய விளக்கங்கள், பல்வேறு வகையான சிறு சிறு நலக் குறிப்புகள், சொற்களஞ்சியம் ஆகியவை உள்ளன.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.