பாபநாசம் சிவன்: Difference between revisions
From Tamil Wiki
Page created; Para Added, Image Added |
Category:கவிஞர்கள் சேர்க்கப்பட்டது |
||
| Line 10: | Line 10: | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்கள்]] | |||
Revision as of 19:07, 31 December 2022

பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890-அக்டோபர் 1, 1973) கர்நாடக இசை மேதை. தமிழ்க் கவிஞர். திரைப்பாடலாசிரியர். இசையமைப்பாளர். ஆயிரக்கணக்கான தமிழிசைக் கீர்த்தனைகளை இயற்றினார். திரைப்பாடல்கள் மூலம் கர்நாடக இசையைப் பிரபலமுறச் செய்தார். ‘தியாகபூமி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.