first review completed

செல்லையா பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Reset to Stage 1)
(Category:புலவர்கள் சேர்க்கப்பட்டது)
Line 22: Line 22:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 19:30, 23 December 2022

செல்லையா பிள்ளை (19-ஆம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவு மானிப்பாயில் 19-ஆம் நூற்றாண்டில் செல்லையா பிள்ளை பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்களில் ஒருவர். நவரத்தினம், பதிகம் எனும் சிற்றிலக்கிய வகைமைகளில் முத்து மாரியம்மன் நவரத்தினம், ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம் நூல்களை இயற்றினார்.

நூல்கள் பட்டியல்

நவரத்தினம்
  • முத்து மாரியம்மன் நவரத்தினம்
பதிகம்
  • ஈழமண்டலத் திருவேரக முருகர் பதிகம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.