first review completed

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 83: Line 83:
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDE%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: கி.ஆ.பெ. விசுவநாதம் விருது]
* [https://awards.tn.gov.in/dept_award_details.php?id=MzQ%3D&award_id=NDE%3D தமிழக அரசின் விருதுகள் தளம்: கி.ஆ.பெ. விசுவநாதம் விருது]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்]
* [https://tamilvalarchithurai.tn.gov.in/ தமிழ்வளர்ச்சித் துறை இணையதளம்]
{{First review completed }}
 
{{First review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:21, 23 December 2022

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2002 முதல்) தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்று.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தமிழறிஞர்களுக்கு 2002 முதல் ஆண்டுதோறும் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இவ்விருதினை வழங்குகிறது. இரண்டு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும், பொன்னாடையும் கொண்டது இவ்விருது.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்றவர்கள் (2021 வரை)

எண் ஆண்டு பெயர்
1 2002 முனைவர் மு. தமிழ்க்குடிமகன்
2 2003 முனைவர் ச.வே. சுப்பிரமணியன்
3 2004 முனைவர் பு.பா. ராஜ ராஜேஸ்வரி
4 2007 கவிஞர் கா. வேழவேந்தன்
5 2008 பேராசிரியர் த.  பழமலய்
6 2009 பேராசிரியர் முனைவர் தாயம்மாள் அறவாணன்
7 2010 முனைவர் இரா. மதிவாணன்
8 2011 முனைவர் இரா. மோகன்
9 2012 முனைவர் நா. இராசகோபாலன் (மலையமான் )
10 2013 முனைவர் வ. ஜெயதேவன்
11 2014 பேராசிரியர்  ஏ.எம்.ஜேம்ஸ்
12 2015 இரா. கோ. இராசாராம்
13 2016 முனைவர் திருமதி மீனாட்சி முருகரத்தனம்
14 2017 பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
15 2018 சூலூர் கலைப்பித்தன்
16 2019 மருத்துவர் மணிமேகலை கண்ணன்
17 2020 முனைவர் வீ. சேதுராமலிங்கம்
18 2021 முனைவர் ம. ராசேந்திரன்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.