ஆடர் கூட்டம்: Difference between revisions
From Tamil Wiki
Meenambigai (talk | contribs) m (Spell Check done) |
(Corrected section header text) |
||
Line 4: | Line 4: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
ஆடு என்பதற்கு வெற்றி என்று பொருள் :உண்டு என்றும் அதில் இருந்து இச்சொல் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆடு குலக்குறி அடையாளமாகவும் இருக்கலாம். சென்னிமலையில் இக்கூட்டத்தவர் மிகுதியாக உள்ளனர். | ஆடு என்பதற்கு வெற்றி என்று பொருள் :உண்டு என்றும் அதில் இருந்து இச்சொல் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆடு குலக்குறி அடையாளமாகவும் இருக்கலாம். சென்னிமலையில் இக்கூட்டத்தவர் மிகுதியாக உள்ளனர். | ||
==உசாத்துணை== | == உசாத்துணை == | ||
* [https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்] | * [https://kongubloods.blogspot.com/2018/02/60.html கொங்கு வேளாளர் கவுண்டர்] | ||
* [https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு] | * [https://kongudesarajakkal.blogspot.com/ கொங்கு கவுண்டர்களின் வரலாறு] |
Revision as of 09:06, 19 December 2022
ஆடர் கூட்டம்: ஆடன் குலம். கொங்கு வேளாளக் கவுண்டர் குடியின் உட்குலங்களில் ஒன்று. ஒரு குலக்குழு
பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்
வரலாறு
ஆடு என்பதற்கு வெற்றி என்று பொருள் :உண்டு என்றும் அதில் இருந்து இச்சொல் வந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆடு குலக்குறி அடையாளமாகவும் இருக்கலாம். சென்னிமலையில் இக்கூட்டத்தவர் மிகுதியாக உள்ளனர்.
உசாத்துணை
✅Finalised Page