ஈழதேவி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருது வெளிவந்தது. == வெளியீடு == ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்...")
 
Line 1: Line 1:
ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருது வெளிவந்தது.  
ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருது வெளிவந்தது.  
== வெளியீடு ==
ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம். நிதி, நிர்வாகம், களுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர் நா.பாலசுப்பிரமணியம் (பாலா).

== வெளியீடு ==
1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ் இதழை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது [[உதயணன் (கனடா)|உதயணன்]] பாலா இருவரும் சிற்பியைச் சந்தித்து ஈழதேவியின் தொடர்ச்சியாகவே [[கலைச்செல்வி (இதழ்)]] தொடங்கினர்
ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம். நிதி, நிர்வாகம், வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர் நா.பாலசுப்பிரமணியம் (பாலா).
 
== உசாத்துணை ==

1958 ல் இலங்கையில் நடந்த கலவரத்தையடுத்து உருவான சூழலில் கழுத்துறையில் தொடர்ந்து  ஈழதேவி சஞ்சிகையினை நடத்த முடியாத நிலை உருவானபோது இதழ் நிறுத்தப்பட்டது. ஈழதேவியின் தொடர்ச்சியாகவே [[கலைச்செல்வி (இதழ்)]] தொடங்கப்பட்டது.
* [http://shuruthy.blogspot.com/2017/04/blog-post_25.html தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)]
* [https://www.geotamil.com/index.php/2021-02-11-18-06-04/78-2011-02-25-12-30-57/7552-2022-11-05-16-06-52 'கலைச்செல்வி' சஞ்சிகையும் அதன் இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன்]
* [https://arunmozhivarman.com/2016/05/03/kalaichelvi/#more-1715 கலைச்செல்வி பற்றி அருண்மொழி வர்மன்]

Revision as of 08:32, 7 December 2022

ஈழதேவி (1957-1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால இலக்கிய மாத இதழ். இலங்கை கழுத்துறையில் இருது வெளிவந்தது.

வெளியீடு

ஈழதேவி 1957 முதல் வெளிவந்தது. அதன் ஆசிரியர் பண்டிதர் த.சுப்பிரமணியம். நிதி, நிர்வாகம், களுத்துறை தமிழ்க்கழகத்தின் சார்பில் வெளியீட்டுக்குப் பொறுப்பாக இருந்தவர் நா.பாலசுப்பிரமணியம் (பாலா).

1956 இல் வந்த ‘சிங்களம் மட்டும்’ சட்டமும் 1958 இனக்கலவரமும் தென் இலங்கையில் ஒரு தமிழ் இதழை நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியபோது உதயணன் பாலா இருவரும் சிற்பியைச் சந்தித்து ஈழதேவியின் தொடர்ச்சியாகவே கலைச்செல்வி (இதழ்) தொடங்கினர்

உசாத்துணை