first review completed

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.  
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.  
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்தார்.
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1857-ல் பிறந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904-ல் 'அழகவல்லி' என்ற நாவலை எழுதினார். சுந்தரன் செய்த தந்திரம் இவரின் இரண்டாவது நாவல். 'எஸ்தாக்கியர் நாடகம்', 'பாலியக் கும்மி' ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891-ல் பதிப்பித்தார். 'மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தின சிங்கம்', 'சந்திரகாசன் கதை' ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இறப்பு ==
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904இல் அழகவல்லி என்ற நாவலை எழுதினார். சுந்தரன் செய்த தந்திரம் இவரின் இரண்டாவது நாவல். எஸ்தாக்கியர் நாடகம், பாலியக் கும்மி ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891இல் பதிப்பித்தார். மேகவர்ணன், தாமோதரன், இரத்தின சிங்கம், சந்திரகாசன் கதை ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.
நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1921-ல் காலமானார்.

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 19: Line 21:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
 
{{First review completed}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]

Revision as of 11:03, 25 November 2022

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் (1857-1921) ஈழத்து தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், பதிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் இலங்கை யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 1857-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1904-ல் 'அழகவல்லி' என்ற நாவலை எழுதினார். சுந்தரன் செய்த தந்திரம் இவரின் இரண்டாவது நாவல். 'எஸ்தாக்கியர் நாடகம்', 'பாலியக் கும்மி' ஆகிய நூல்களை எழுதினார். ஈழநாட்டின் முதல் நாவலெனக் கருதப்படும் ’ஊசோன் பாலந்தை’ கதையை அச்சுவேலியில் அமைக்கப்பட்டிருந்த ஞானப்பிரகாச அச்சியந்திரசாலையில் 1891-ல் பதிப்பித்தார். 'மேகவர்ணன்', 'தாமோதரன்', 'இரத்தின சிங்கம்', 'சந்திரகாசன் கதை' ஆகிய நாவல்களையும் பதிப்பித்தார்.

இறப்பு

நம்பிமுத்துப் பிள்ளைப்புலவர் 1921-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • எஸ்தாக்கியர் நாடகம் (1890)
  • பாலியக் கும்மி (1886)
நாவல்கள்
  • அழகவல்லி (1904)
  • சுந்தரன் செய்த தந்திரம் (1905)
பதிப்பித்தவை
  • மேகவர்ணன்
  • தாமோதரன்
  • இரத்தின சிங்கம்
  • சந்திரகாசன் கதை

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.