ஆரோக்கிய தீபிகை: Difference between revisions
From Tamil Wiki
(changed template text) |
Meenambigai (talk | contribs) (Spell Check done) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Arokiya Deepigai|Title of target article=Arokiya Deepigai}} | {{Read English|Name of target article=Arokiya Deepigai|Title of target article=Arokiya Deepigai}} | ||
[[File:அரொக்.jpg|thumb|ஆரோக்கிய தீபிகை]] | [[File:அரொக்.jpg|thumb|ஆரோக்கிய தீபிகை]] | ||
ஆரோக்கிய தீபிகை (1924) | ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ் | ||
== வெளியீடு == | == வெளியீடு == | ||
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ். | ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ். | ||
முன்னர் [[வைத்திய கலாநிதி]] என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது. | முன்னர் [[வைத்திய கலாநிதி]] என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது. | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | |||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - | |||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:Spc]] |
Revision as of 10:30, 17 November 2022
To read the article in English: Arokiya Deepigai.
ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
வெளியீடு
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page