பி.என்.எஸ்.பாண்டியன்: Difference between revisions
From Tamil Wiki
(Reviewed by Je) Tag: Manual revert |
(changed template text) |
||
Line 8: | Line 8: | ||
* [https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்] | * [https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 13:36, 15 November 2022
பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் பிரபஞ்சன் நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்
உசாத்துணை
✅Finalised Page