செ.மு. முகமது இப்றாகீம்: Difference between revisions

From Tamil Wiki
Corrected Category:புலவர்கள் to Category:புலவர்
No edit summary
 
Line 11: Line 11:
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967,  பாரி நிலையம் வெளியீடு]

* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D ஆளுமை:முகம்மது இபுறாகீம், செய்து முகம்மது: noolaham]

{{Finalised}}
{{Finalised}}

{{Fndt|09-May-2023, 18:06:11 IST}}
{{Fndt|09-May-2023, 18:06:11 IST}}

[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 15:34, 12 October 2026

இப்றாகீம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இப்றாகீம் (பெயர் பட்டியல்)
முகம்மது என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முகம்மது (பெயர் பட்டியல்)

செ.மு. முகமது இப்றாகீம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செ.மு. முகமது இப்றாகீம் இலங்கை வேர்விலையில் பிறந்தார்.தந்தை செய்யது முகம்மது.

இலக்கிய வாழ்க்கை

செ.மு. முகமது இப்றாகீம், முகம்மது நபியின் பேரில் 'அதிநூதன அலங்காரக் கீர்த்தனை' என்ற கீர்த்தனைகள் பாடினார். சாத்தான்குளத்தைச் சார்ந்த கா.மீ.மு. முகம்மது அசன் அவர்களின் உதவிகொண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.

நூல் பட்டியல்

  • அதிநூதன அலங்காரக் கீர்த்தனை

உசாத்துணை

‎

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-May-2023, 18:06:11 IST