ஆரோக்கிய தீபிகை: Difference between revisions
From Tamil Wiki
Removed Category:Spc |
No edit summary |
||
| Line 9: | Line 9: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | * [https://www.thamizham.net/ithazh/oldmag/om/om016-u8.htm தமிழம் வலை - பழைய இதழ்கள்] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|15-Nov-2022, 12:06:47 IST}} | {{Fndt|15-Nov-2022, 12:06:47 IST}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 15:24, 12 October 2026
- தீபிகை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தீபிகை (பெயர் பட்டியல்)
To read the article in English: Arokiya Deepigai

ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்.
வெளியீடு
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ இதழ் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:47 IST