உழிஞைமாலை (பாட்டியல்): Difference between revisions
From Tamil Wiki
(Removed Category:சிற்றிலக்கிய வகை) |
(Removed Category:Spc) |
||
| Line 20: | Line 20: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:சிற்றிலக்கியம்]] | [[Category:சிற்றிலக்கியம்]] | ||
Latest revision as of 21:44, 8 January 2026
To read the article in English: Uzhingaimalai (Paatiyal).
உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை
மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை
வனைந்து காலாள் வளைப்பது கூறல்
உழிஞை மாலையா முணருங் காலே
- முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115
உசாத்துணை
- சுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்
- முத்துவீரியம்,யாபாதிகாரம்-தமிழ் இணைய கல்விக் கழகம்
இதர இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:30:28 IST