சம்பந்தர்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected typo errors;) |
(Corrected typo errors;) |
||
| Line 2: | Line 2: | ||
சம்பந்தர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். | சம்பந்தர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர். | ||
==வாழ்க்கைக் குறிப்பு== | ==வாழ்க்கைக் குறிப்பு== | ||
சம்பந்தர் யாழ்ப்பாணம் நல்லூரில் வேலாயுதம் முதலியாரின் மகனாகப் பிறந்தார். நல்லூர் [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] சகபாடி. சரவணமுத்துப்புலவரிடம் கல்வி கற்றார். இலக்கண, இலக்கியங்கள், ஆகமசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார். வேலாயுத முதலியாரிடமும், இருபாலை சேனாதிராய முதலியாரிடமும் கல்வி பயின்றார். | சம்பந்தர் யாழ்ப்பாணம் நல்லூரில் வேலாயுதம் முதலியாரின் மகனாகப் பிறந்தார். நல்லூர் [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] சகபாடி. சரவணமுத்துப்புலவரிடம் கல்வி கற்றார். இலக்கண, இலக்கியங்கள், ஆகமசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார். வேலாயுத முதலியாரிடமும், இருபாலை சேனாதிராய முதலியாரிடமும் கல்வி பயின்றார். 'ஓவசியர்' வேலையில் இருந்தார். | ||
==இலக்கிய வாழ்க்கை== | ==இலக்கிய வாழ்க்கை== | ||
கதிர்காம கந்தர் மீது கீர்த்தனைகள் பல பாடினார். | கதிர்காம கந்தர் மீது கீர்த்தனைகள் பல பாடினார். | ||
Revision as of 17:32, 22 November 2025
- சம்பந்தன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சம்பந்தன் (பெயர் பட்டியல்)
சம்பந்தர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சம்பந்தர் யாழ்ப்பாணம் நல்லூரில் வேலாயுதம் முதலியாரின் மகனாகப் பிறந்தார். நல்லூர் ஆறுமுக நாவலரின் சகபாடி. சரவணமுத்துப்புலவரிடம் கல்வி கற்றார். இலக்கண, இலக்கியங்கள், ஆகமசாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றார். வேலாயுத முதலியாரிடமும், இருபாலை சேனாதிராய முதலியாரிடமும் கல்வி பயின்றார். 'ஓவசியர்' வேலையில் இருந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கதிர்காம கந்தர் மீது கீர்த்தனைகள் பல பாடினார்.
மாணவர்கள்
- சிவசம்புப்புலவர்
- செந்திநாதையர்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Aug-2023, 09:40:10 IST