கச்சபாலய தேவர்: Difference between revisions
From Tamil Wiki
(; Added info on Finalised date) |
(Corrected typo errors;) |
||
| Line 3: | Line 3: | ||
கச்சபாலய தேவர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். | கச்சபாலய தேவர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார். | ||
==இலக்கிய வாழ்க்கை == | ==இலக்கிய வாழ்க்கை == | ||
கச்சபாலய தேவர் பழநிவெண்பாமாலை என்ற நூலை எழுதினார். திருச்செய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்ட | கச்சபாலய தேவர் பழநிவெண்பாமாலை என்ற நூலை எழுதினார். திருச்செய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்ட 'வீரநாராயணர் விசயம்' என்னும் நூலுக்குப் பொழிப்புரையும் விரிவுரையும் வழங்கினார். | ||
==நூல் பட்டியல் == | ==நூல் பட்டியல் == | ||
*பழநிவெண்பாமாலை | *பழநிவெண்பாமாலை | ||
Revision as of 16:05, 22 November 2025
கச்சபாலய தேவர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். செய்யுட்கள், பொழிப்புரை, விரிவுகள் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கச்சபாலய தேவர் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
கச்சபாலய தேவர் பழநிவெண்பாமாலை என்ற நூலை எழுதினார். திருச்செய்ஞலூர் ஞானப்பிரகாச வள்ளலாரால் எழுதப்பட்ட 'வீரநாராயணர் விசயம்' என்னும் நூலுக்குப் பொழிப்புரையும் விரிவுரையும் வழங்கினார்.
நூல் பட்டியல்
- பழநிவெண்பாமாலை
பொழிப்புரை
- வீரநாராயணர் விசயம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2025, 11:12:27 IST