சுப்பையர்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்) |
(Corrected typo errors;) |
||
| Line 12: | Line 12: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam) | * Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam) | ||
* ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் | * ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் - தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை | ||
* சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன் | * சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன் | ||
* [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா] | * [http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா] | ||
Latest revision as of 15:50, 22 November 2025
- சுப்பையர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பையர் (பெயர் பட்டியல்)
சுப்பையர் (மே. சுப்பையர்) (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பையர் யாழ்ப்பாணம் காரைநகரில் மேருகிரிக்கு மகனாக 18-ம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையில் தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இசைக் கலையில் புலமை பெற்று விளங்கினார். நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றினார்
நூல்கள் பட்டியல்
குறவஞ்சி
- காரைக் குறவஞ்சி
மாலை
- நல்லை நான்மணிமாலை
உசாத்துணை
- Dictionary of biography of the Tamils of Ceylon, 1997 (compiled by S. Arumugam)
- ஈழ நாட்டின் தமிழ் சுடர் மணிகள் - தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை
- சிற்றிலக்கிய புலவர் அகராதி: ந. வீ. ஜெயராமன்
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்|மு.கணபதிப்பிள்ளை|பாரி நிலையம் வெளியீடு, 1967
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
23-Mar-2023, 06:37:35 IST