காரைக்கால் அம்மையார் விருது: Difference between revisions
From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page) |
(Corrected typo errors;) |
||
| Line 6: | Line 6: | ||
[[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. | [[காரைக்கால் அம்மையார்]] விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது. | ||
== காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் | == காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் - (2020 வரை) == | ||
{| class="wikitable" | {| class="wikitable" | ||
!எண் | !எண் | ||
Latest revision as of 15:46, 22 November 2025
- காரைக்கால் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காரைக்கால் (பெயர் பட்டியல்)
காரைக்கால் அம்மையார் விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. 2020-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
காரைக்கால் அம்மையார் விருது
காரைக்கால் அம்மையார் விருது, காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றிவரும் பெண் ஒருவருக்கு, 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. இவ்விருது, பரிசுத்தொகை இரண்டு லட்சம் ரூபாய், தங்கப்பதக்கம், பொன்னாடை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கொண்டது.
காரைக்கால் அம்மையார் விருது பெற்றவர்கள் - (2020 வரை)
| எண் | ஆண்டு | பெயர் |
|---|---|---|
| 1 | 2020 | மு. ஞானப்பூங்கோதை |
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Dec-2023, 08:53:10 IST