under review

இலக்கியபீடம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected Category:எழுத்தாளர்கள் to Category:எழுத்தாளர்)
Line 11: Line 11:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html பசுபதிவுகள்: விக்கிரமன் -1]
* [https://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html பசுபதிவுகள்: விக்கிரமன் -1]
* [https://www.senkani.com/2020/11/blog-post.html роЪெроЩ்роХройி]
* [https://www.senkani.com/2020/11/blog-post.html இலக்கியப்பீடம் வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி அறிவிப்பு]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506 இலக்கிய பீடம் நடத்தும் கவிதை, சிறுகதை போட்டி| Dinamalar]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506 இலக்கிய பீடம் நடத்தும் கவிதை, சிறுகதை போட்டி| Dinamalar]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277 விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar]
* [https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277 விக்கிரமன் 3ம் ஆண்டு நினைவு விழா| Dinamalar]

Revision as of 05:03, 22 November 2025

To read the article in English: Ilakkiyapeetam. ‎

இலக்கியபீடம்

இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்படுகிறது.

வரலாறு

இலக்கிய பீடம் எழுத்தாளர் விக்ரமன் ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாகவந்தது. பின்னர் மாத இதழாக வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு "ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்" என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.

நிகழ்ச்சிகள்

  • இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000/- பரிசையும் வழங்கி வருகிறது.
  • திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000/- பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
  • விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
  • மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:07:25 IST