வள்ளிமலை சுவாமிகள்: Difference between revisions

From Tamil Wiki
Jayashree (talk | contribs)
Created page with "வள்ளிமலை சுவாமிகள் (திருப்புகழ் சுவாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்) நவம்பர் 25, 1870- நவம்பர் 21, 1950) வள்ளிமலையில் வாழ்ந்தவர். திருப்புகழைப் பரப்பியவர். பல ஆன்மிக, சமூகப் பணிகளை..."
 
Jayashree (talk | contribs)
No edit summary
Line 2: Line 2:


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
வள்லிமலை சுவாமிகள் கோவைக்கு அருகிலுள்ல பூநாச்சி என்ற கிராமத்தில் சிதம்பர ஐயர்-மகாலட்சுமி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அர்த்தநாரி.  
வள்லிமலை சுவாமிகள் கோவைக்கு அருகிலுள்ல பூநாச்சி என்ற கிராமத்தில் சிதம்பர ஐயர்-மகாலட்சுமி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அர்த்தநாரி. ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தார். மாமன் வீட்டில் வளர்ந்தார்.  உபநயனம் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். ப்டிப்பில் நாட்டமில்லாததால்  நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று பாடி, ஆடி நடித்தார்.  


== ஆன்மிக வாழ்க்கை ==
== ஆன்மிக வாழ்க்கை ==

Revision as of 04:40, 19 July 2025

வள்ளிமலை சுவாமிகள் (திருப்புகழ் சுவாமிகள், வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்) நவம்பர் 25, 1870- நவம்பர் 21, 1950) வள்ளிமலையில் வாழ்ந்தவர். திருப்புகழைப் பரப்பியவர். பல ஆன்மிக, சமூகப் பணிகளைச் செய்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வள்லிமலை சுவாமிகள் கோவைக்கு அருகிலுள்ல பூநாச்சி என்ற கிராமத்தில் சிதம்பர ஐயர்-மகாலட்சுமி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அர்த்தநாரி. ஐந்து வயதிலேயே தந்தையை இழந்தார். மாமன் வீட்டில் வளர்ந்தார். உபநயனம் ஆனது. பள்ளியிலும் சேர்க்கப் பட்டார். ப்டிப்பில் நாட்டமில்லாததால் நிறுத்திவிட்டார். நல்ல குரல்வளம் இருந்ததால் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். பாலமுருகன், பாலகிருஷ்ணன் போன்ற வேடங்களை ஏற்று பாடி, ஆடி நடித்தார்.

ஆன்மிக வாழ்க்கை

சமாதி

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.