நயத்தல்(கைக்கிளை): Difference between revisions
From Tamil Wiki
(Created page with "நயத்தல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெண்ணொருத்தி தலைவனைக் கண்டு விரும்புவதைக் கூறுவது. ==விளக்க...") |
No edit summary |
||
| Line 2: | Line 2: | ||
==விளக்கம்== | ==விளக்கம்== | ||
======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ======[[புறப்பொருள் வெண்பாமாலை]]====== | ||
புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் | புறப்பொருள் வெண்பாமாலையின் [[கொளு]]ப்பாடல் திண்ணிய தோள்களையுடைய தலைவனைக் கண்ட நல்ல நெற்றியினைக் கொண்ட பெண்ணின் ஆசையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது. | ||
<poem> | <poem> | ||
Revision as of 05:20, 16 July 2025
நயத்தல் புறப்பொருளில் அமைந்த கைக்கிளைத் திணையின் துறைகளில் ஒன்று. பெண்பால் கூற்றாக அமைந்தது. பெண்ணொருத்தி தலைவனைக் கண்டு விரும்புவதைக் கூறுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் திண்ணிய தோள்களையுடைய தலைவனைக் கண்ட நல்ல நெற்றியினைக் கொண்ட பெண்ணின் ஆசையைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
வெண்பா
உசாத்துணை
கைக்கிளைத் திணை(புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.