ஒளவை நோன்பு: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) | ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர். | ||
பார்க்க: [[அவ்வைச் சித்தர்]] | |||
== ஒளைவை நோன்பு == | |||
அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. தோவாளை தாலுகாவில் ஆண், பெண் இருபாலருக்கும் அவ்வையால் என்ற பெயர் வைக்கப்பட்டது. | |||
அவ்வையார் இந்த ஊரில்தான் இயற்கை எய்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வரும் பெண்கள் கொழுக்கட்டை படைத்து அவ்வையார் வழிபாடு செய்வார்கள் | அவ்வையை தெய்வமாக்கி நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு ஒளவை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அவ்வையார் இந்த ஊரில்தான் இயற்கை எய்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வரும் பெண்கள் கொழுக்கட்டை படைத்து அவ்வையார் வழிபாடு செய்வார்கள். | ||
அதில் மூன்று வேந்தர்களும் தங்குவதற்கு தனித்தனி பந்தல் போடப்பட்டது. அதனால்தான் இந்த ஊருக்கு முப்பந்தல் எனப் பெயர் வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் இங்கு சொல்லப்படுகிறது. | அதில் மூன்று வேந்தர்களும் தங்குவதற்கு தனித்தனி பந்தல் போடப்பட்டது. அதனால்தான் இந்த ஊருக்கு முப்பந்தல் எனப் பெயர் வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் இங்கு சொல்லப்படுகிறது. | ||
| Line 19: | Line 14: | ||
குமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் ஒரு அறையில் பெண்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்துவார்கள். பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். அதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்றும் ஒரு வழக்கம் இருக்கிறது. | குமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் ஒரு அறையில் பெண்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்துவார்கள். பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். அதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்றும் ஒரு வழக்கம் இருக்கிறது. | ||
பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை எதுவும் இல்லை” என்கிறார் பத்மநாபன். | |||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
Revision as of 11:33, 10 July 2025
ஒளவை நோன்பு (அவ்வையார் நோன்பு) பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையாருக்கு கன்னியாகுமரியில் எழுப்பட்ட கோவில்களை ஒட்டி பெண்கள் இந்த நோன்பை மேற்கொள்கின்றனர்.
பார்க்க: அவ்வைச் சித்தர்
ஒளைவை நோன்பு
அவ்வையாருக்குத் தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் மூன்று கோயில்கள் உள்ளன. தோவாளை தாலுகாவில் ஆண், பெண் இருபாலருக்கும் அவ்வையால் என்ற பெயர் வைக்கப்பட்டது.
அவ்வையை தெய்வமாக்கி நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு ஒளவை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அவ்வையார் இந்த ஊரில்தான் இயற்கை எய்தியதாகவும் நம்பப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் இங்கு வரும் பெண்கள் கொழுக்கட்டை படைத்து அவ்வையார் வழிபாடு செய்வார்கள்.
அதில் மூன்று வேந்தர்களும் தங்குவதற்கு தனித்தனி பந்தல் போடப்பட்டது. அதனால்தான் இந்த ஊருக்கு முப்பந்தல் எனப் பெயர் வந்ததாக கர்ண பரம்பரைக் கதை ஒன்றும் இங்கு சொல்லப்படுகிறது.
இதேபோல் அழகியபாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடைவரைக் கோயிலையும் அந்தச் சுற்றுவட்டார மக்கள் அவ்வையார் அம்மன் கோயில் என்றே சொல்கிறார்கள். இந்தச் கோயில்களில் எல்லாம் ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூடி, கூழும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள்.
குமரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் வீட்டின் ஒரு அறையில் பெண்கள் சேர்ந்து இந்த விழாவை நடத்துவார்கள். பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்கள். அதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்றும் ஒரு வழக்கம் இருக்கிறது.
பெண்கள் நோன்பிருப்பதை ஆண்கள் வேடிக்கை பார்க்கக்கூட அனுமதி இல்லை. அறையில் நோன்பு எப்போது நடக்கிறது என்பதைப் பெண்கள் ஆண்களிடம் சொல்லவும் கூடாது. ஆண்கள் அவ்வையாருக்கு நோன்பு இருக்காவிட்டாலும், மூன்று கோயில்களுக்கும் சென்று ஆடி மாதங்களில் வழிபாடு செய்வதற்குக் தடை எதுவும் இல்லை” என்கிறார் பத்மநாபன்.
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.