க. கதிரித்தம்பியாபிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| Line 10: | Line 10: | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
{{Fndt|10-May-2025, 04:19:56 IST}} | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 03:44, 11 May 2025
க. கதிரித்தம்பியாபிள்ளை (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
க. கதிரித்தம்பியாபிள்ளை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தில் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தந்தை சந்தப்பிள்ளை.
இலக்கிய வாழ்க்கை
கதிரித்தம்பியாபிள்ளை 'கதிரையாண்டவன் பதிகம்' என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- கதிரையாண்டவன் பதிகம்
உசாத்துணை
- [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2025, 04:19:56 IST