மணி எம்.கே.மணி: Difference between revisions
From Tamil Wiki
Tamizhkalai (talk | contribs) No edit summary |
|||
Line 2: | Line 2: | ||
மணி எம்.கே.மணி (பிறப்பு: நவம்பர் 4, 1962) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியர். | மணி எம்.கே.மணி (பிறப்பு: நவம்பர் 4, 1962) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
மணி எம்.கே.மணி குஞ்சன், யசோதா இணையருக்கு நவம்பர் 4, | மணி எம்.கே.மணி குஞ்சன், யசோதா இணையருக்கு நவம்பர் 4, 1962-ல் சென்னையில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றார். மனைவி மனோன்மணி. மகன் கண்மணி யாழன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். | ||
பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றார். மனைவி மனோன்மணி. மகன் கண்மணி யாழன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். | |||
[[File:மணி எம்.கே.மணி2.png|thumb|மணி எம்.கே.மணி]] | [[File:மணி எம்.கே.மணி2.png|thumb|மணி எம்.கே.மணி]] | ||
==இலக்கிய வாழ்க்கை== | |||
== இலக்கிய வாழ்க்கை == | மணி எம்.கே.மணியின் முதல் சிறுகதை தொகுப்பு 2017-ல் வெளியானது. சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். துறைசார் கட்டுரையாளர். தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என துறைசார் எழுத்துக்களை எழுதியுள்ளார். | ||
மணி எம்.கே.மணியின் முதல் சிறுகதை தொகுப்பு | ==நூல்கள்== | ||
=====சிறுகதை===== | |||
== நூல்கள் == | [[File:மதுர விசாரம்?.jpg|thumb|397x397px|மதுர விசாரம்?]] | ||
===== சிறுகதை ===== | *மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (பாதரசம் வெளியீடு) | ||
*டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்) | |||
* டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்) | *ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்) | ||
* ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்) | =====நாவல்===== | ||
===== நாவல் ===== | *மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்) | ||
* மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்) | *புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்) | ||
* புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்) | =====திரைக்கதைகள்===== | ||
===== திரைக்கதைகள் ===== | *கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்) | ||
* கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்) | =====கட்டுரை===== | ||
===== கட்டுரை ===== | *மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு) | ||
* மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு) | *எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு) | ||
* எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு) | *பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்) | ||
* பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்) | *உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்) | ||
* உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்) | *மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்) | ||
* மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்) | ==இணைப்புகள்== | ||
== இணைப்புகள் == | |||
* [https://mkmani-sulal.blogspot.com/?m=1 மணி எம்.கே.மணி வலைதளம்] | * [https://mkmani-sulal.blogspot.com/?m=1 மணி எம்.கே.மணி வலைதளம்] | ||
* [https://www.jeyamohan.in/132461/ புதியகதைகள்- கடிதங்கள்] | *[https://www.jeyamohan.in/132461/ புதியகதைகள்- கடிதங்கள்] | ||
* [https://www.youtube.com/watch?v=kShZGuw--wc இசை உரை | மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் - மணி எம் கே மணி] | *[https://www.youtube.com/watch?v=kShZGuw--wc இசை உரை | மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் - மணி எம் கே மணி] | ||
* [https://tamizhini.in/author/mk-mani/ மணி எம்.கே.மணி படைப்புகள்: தமிழினி மின்னிதழ்] | *[https://tamizhini.in/author/mk-mani/ மணி எம்.கே.மணி படைப்புகள்: தமிழினி மின்னிதழ்] | ||
* [https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/ மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”] | *[https://bookday.in/mani-m-k-mani-writing-padmarajan-screenstories-9/ மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”] | ||
* [https://www.youtube.com/watch?v=KXMZdsPNFKY&ab_channel=ShrutiTVLiterature Mani M.K.Mani Speech | மணி எம்.கே மணி - டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல் | மணி எம்.கே மணி உரை] | *[https://www.youtube.com/watch?v=KXMZdsPNFKY&ab_channel=ShrutiTVLiterature Mani M.K.Mani Speech | மணி எம்.கே மணி - டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல் | மணி எம்.கே மணி உரை] | ||
{{Standardised}} | |||
{{ | |||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 03:46, 7 September 2022
மணி எம்.கே.மணி (பிறப்பு: நவம்பர் 4, 1962) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், துறைசார் கட்டுரையாளர், திரைக்கதை ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
மணி எம்.கே.மணி குஞ்சன், யசோதா இணையருக்கு நவம்பர் 4, 1962-ல் சென்னையில் பிறந்தார். பத்தாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றார். மனைவி மனோன்மணி. மகன் கண்மணி யாழன். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
மணி எம்.கே.மணியின் முதல் சிறுகதை தொகுப்பு 2017-ல் வெளியானது. சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். துறைசார் கட்டுரையாளர். தமிழ், மலையாள திரைக்கதை ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள், திரை விமர்சன உரையாடல்கள் என துறைசார் எழுத்துக்களை எழுதியுள்ளார்.
நூல்கள்
சிறுகதை
- மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் (பாதரசம் வெளியீடு)
- டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஓட்டல் (யாவரும் பதிப்பகம்)
- ஆஷஸ் அண்ட் டைமண்ட்ஸ் (யாவரும் பதிப்பகம்)
நாவல்
- மதுர விசாரம்? (யாவரும் பதிப்பகம்)
- புயா மின்னா இதி (குறுநாவல், யாவரும் பதிப்பகம்)
திரைக்கதைகள்
- கடவுளே என்கிறான் கடவுள் - குறும்படங்களின் திரைக்கதைகள் (வாசகசாலை பதிப்பகம்)
கட்டுரை
- மேலும் சில ஆட்கள் (சினிமா, பாதரசம் வெளியீடு)
- எழும் சிறு பொறி பெருந் தீயாய் (சினிமா, பாதரசம் வெளியீடு)
- பத்மராஜன் திரைக்கதைகள் (சினிமா, பாரதி புத்தகாலயம்)
- உள்கடல் (சினிமா, வாசகசாலை பதிப்பகம்)
- மேலும் நூறு படங்கள் (சினிமா அறிமுகங்கள், பாரதி புத்தகாலயம்)
இணைப்புகள்
- மணி எம்.கே.மணி வலைதளம்
- புதியகதைகள்- கடிதங்கள்
- இசை உரை | மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் - மணி எம் கே மணி
- மணி எம்.கே.மணி படைப்புகள்: தமிழினி மின்னிதழ்
- மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”
- Mani M.K.Mani Speech | மணி எம்.கே மணி - டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல் | மணி எம்.கே மணி உரை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.