கங்காதரம்: Difference between revisions

From Tamil Wiki
Corrected typo errors; Corrected year suffix text;
Jayashree (talk | contribs)
No edit summary
Line 1: Line 1:
கங்காதரம் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.
கங்காதரம் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
==வாழ்க்கைக் குறிப்பு==
கங்காதரம் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவரைப் பற்றிய பிற தகவல்கள் கிடைக்கவில்லை.  

== இலக்கிய வாழ்க்கை ==
==இலக்கிய வாழ்க்கை==
கங்காதரம் மஞ்சரி, மாலை ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.  

===== குமரேசர் மாலை =====  
=====குமரேசர் மாலை=====  
இது குமரேசனை விளித்துக் குறை வேண்டும் நிலையில் கண்ணி முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் சிவத்தியான கீர்த்தனம், துயரப்பத்து, நிவர்த்திப் பத்து முதலிய பகுதிகள் அமைந்த நூறு செய்யுட்கள் உள்ளன.  

== நூல் பட்டியல் ==
==நூல் பட்டியல்==
* அருட்பா மஞ்சரி
*அருட்பா மஞ்சரி
* குமரேசர் மாலை
*குமரேசர் மாலை
== உசாத்துணை ==
==உசாத்துணை==
* [https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]
*[https://archive.org/details/tamil-poet-history-2/mode/2up?view=theater தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் - பகுதி 2 - வெ.பழனியப்பன்,உ.பழநி - அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]

{{Ready for review}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 22:08, 22 April 2025

கங்காதரம் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கங்காதரம் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவரைப் பற்றிய பிற தகவல்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

கங்காதரம் மஞ்சரி, மாலை ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

குமரேசர் மாலை

இது குமரேசனை விளித்துக் குறை வேண்டும் நிலையில் கண்ணி முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் சிவத்தியான கீர்த்தனம், துயரப்பத்து, நிவர்த்திப் பத்து முதலிய பகுதிகள் அமைந்த நூறு செய்யுட்கள் உள்ளன.

நூல் பட்டியல்

  • அருட்பா மஞ்சரி
  • குமரேசர் மாலை

உசாத்துணை

✔ Second review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.