சோதிப்பிரகாசம்: Difference between revisions
(Created page with "சோதிப்பிரகாசம் ( ) மார்க்ஸிய அறிஞர், ஆய்வாளர்.") |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
சோதிப்பிரகாசம் ( ) மார்க்ஸிய அறிஞர், ஆய்வாளர். | [[File:சோதிப்பிரகாசம்.jpg|thumb|சோதிப்பிரகாசம்]] | ||
சோதிப்பிரகாசம் ( 1951-2007) மார்க்ஸிய அறிஞர், ஆய்வாளர். | |||
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பிறந்த சோதிப்பிரகாசம் சென்னைக்கு தன் சொந்தக்காரரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு வந்தார். கொஞ்சநாள் பொட்டலம் மடித்தபின் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது சிவபூஷணம் என்ற தொழிலாளர் அறிமுகமானார். சிவபூஷணத்தின் குடிசைக்குச் சென்று அங்கே அவர் கொடுத்த மார்க்ஸியத் துண்டுப்பிரசுரங்களையும் நூல்களையும் வாசிக்க ஆரம்பித்தார் | |||
மார்க்ஸியக் களச்செயல்பாடுகள் | |||
ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன் | |||
மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு அமைப்பை நிறுவி அதை முற்போக்குக் கலைகளை வளர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார். அப்போது பி ஆர் பரமேஸ்வரன், என் ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள் | |||
1978ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது. அதன் பின்னர் வாழ்க்கையின் கேள்விகள் என்ற நூலையும் கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தையும் வெளியிட்டார் | |||
தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’ ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. | |||
பல கலைச்சொற்களை அவர் மாற்றியமைத்தார்– உதாரணம் டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல்’ என்றும் பூர்ஷ¤வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அதை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றி அச்சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. பல கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டவை. தத்துவ விவாதங்களைத் தூயதமிழிலேயே நடத்தவேண்டுமென்ற அவரது ஆர்வத்தின் விளைவு அது. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை. | |||
என் வாழ்க்கையில் என்னை மாற்றியமைத்த நண்பர்களில் சோதிப்பிரகாசம் | |||
== நூல்கள் == | |||
* ஹெகல் ஓர் அறிமுகம் | |||
* முதல் , ஒன்றாம் அத்தியாயம் மொழியாக்கம் (திருநாவுக்கரசு, சோதிப்பிரகாசம்) | |||
* வாழ்க்கையின் கேள்விகள் (இரு பகுதிகள்) | |||
* வரலாற்றின் முரணியக்கம் | |||
== உசாத்துணை == | |||
* [http://old.thinnai.com/?p=80404012 எழுத்தாளர்களின் பண்பாடு என்ன? சோதிப்பிரகாசம்] | |||
* [https://www.jeyamohan.in/60/ சோதிப்பிரகாசம், கடிதம், ஜெயமோகன்] | |||
* [http://old.thinnai.com/?p=203041915 அ. மார்க்ஸின் சொல்லாடலும் கடவுளின் திருவிளையாடலும்!] | |||
* [https://www.jeyamohan.in/17/ வாழ்க்கையின் கேள்விகள், பதில்களுக்கு அப்பால் ஜெயமோகன்] | |||
* [https://www.jeyamohan.in/31743/ எஞ்சிய சிரிப்பு ஜெயமோகன்] | |||
Revision as of 08:57, 30 August 2022
சோதிப்பிரகாசம் ( 1951-2007) மார்க்ஸிய அறிஞர், ஆய்வாளர்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பிறந்த சோதிப்பிரகாசம் சென்னைக்கு தன் சொந்தக்காரரின் மளிகைக்கடையில் வேலைபார்க்கும்பொருட்டு வந்தார். கொஞ்சநாள் பொட்டலம் மடித்தபின் ஒரு மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது சிவபூஷணம் என்ற தொழிலாளர் அறிமுகமானார். சிவபூஷணத்தின் குடிசைக்குச் சென்று அங்கே அவர் கொடுத்த மார்க்ஸியத் துண்டுப்பிரசுரங்களையும் நூல்களையும் வாசிக்க ஆரம்பித்தார்
மார்க்ஸியக் களச்செயல்பாடுகள்
ஆர்.குசேலர், ஏ.எம்.கோதண்டராமன்
மக்கள் உரிமை மன்றம் என்றபேரில் சத்யா ஸ்டுடியோ அருகில் ஒரு அமைப்பை நிறுவி அதை முற்போக்குக் கலைகளை வளர்க்கப் பயன்படுத்தியிருக்கிறார். அப்போது பி ஆர் பரமேஸ்வரன், என் ராம் போன்ற பலர் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்
1978ல் பிரகடனம் என்ற சிறு பத்திரிகையை சோதிப்பிரகாசம் வெளியிட்டார். நான்கு இதழ்களுடன் அது நின்றுவிட்டது. அதன் பின்னர் வாழ்க்கையின் கேள்விகள் என்ற நூலையும் கார்ல் மார்க்ஸின் டாஸ் காபிடலின் முதல் அத்தியாயத்தையும் வெளியிட்டார்
தன் வாழ்நாளின் பிற்பகுதியில் சோதிப்பிரகாசம் தமிழ்த் தேசிய இன விடுதலை சார்ந்து ஆழமான ஆர்வம் கொண்டிருந்தார். தமிழின் தனித்தன்மை, தொன்மை ஆகியவற்றை நிறுவும் ஆழமான ஆய்வுநூல்களை எழுதி வெளியிட்டார். அவரது ‘திராவிடர் வரலாறு’ ‘ஆரியர் வரலாறு’ஆகிய இரண்டு நூல்களும் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
பல கலைச்சொற்களை அவர் மாற்றியமைத்தார்– உதாரணம் டைலடிக்ஸ் என்ற சொல் இயங்கியல்’ என்றும் பூர்ஷ¤வா என்ற சொல் முதலாளி என்றும்தான் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்தது. சோதிப்பிரகாசம் அதை முரணியக்கம் என்றும் முதலாளர் என்றும் மாற்றி அச்சொற்கள் வழக்கத்துக்கு வந்துவிட்டன. பல கலைச்சொற்கள் சோதிப்பிரகாசத்தால் உருவாக்கப்பட்டவை. தத்துவ விவாதங்களைத் தூயதமிழிலேயே நடத்தவேண்டுமென்ற அவரது ஆர்வத்தின் விளைவு அது. அவரது நூல்களின் பெரிய கலைச்சொல்லடைவுகள் முக்கியமானவை.
என் வாழ்க்கையில் என்னை மாற்றியமைத்த நண்பர்களில் சோதிப்பிரகாசம்
நூல்கள்
- ஹெகல் ஓர் அறிமுகம்
- முதல் , ஒன்றாம் அத்தியாயம் மொழியாக்கம் (திருநாவுக்கரசு, சோதிப்பிரகாசம்)
- வாழ்க்கையின் கேள்விகள் (இரு பகுதிகள்)
- வரலாற்றின் முரணியக்கம்