under review

இசபெல்லா கால்டுவெல்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected year suffix text; ; Added info on Finalised date)
No edit summary
 
Line 5: Line 5:


== பிறப்பு கல்வி ==
== பிறப்பு கல்வி ==
இசபெல்லா கால்டுவெல் மதப்பணியாளரும் ஆய்வாளருமான [[கால்டுவெல்]] மற்றும் [[எலிசா மால்ட்]] இணையருக்கு இடையன்குடியில் 1848ல் பிறந்தார். லண்டனில் லண்டன் மிஷன் கல்விநிலையத்தில் பயின்றார்.
இசபெல்லா கால்டுவெல் மதப்பணியாளரும் ஆய்வாளருமான [[கால்டுவெல்]] மற்றும் [[எலிசா மால்ட்]] இணையருக்கு இடையன்குடியில் 1848-ல் பிறந்தார். லண்டனில் லண்டன் மிஷன் கல்விநிலையத்தில் பயின்றார்.


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
இசபெல்லா [[ஜோசப் வியாட்]] என்னும் மதப்பணியாளரை 1868ல் இடையன்குடியில் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின். இரண்டு மகன்கள் ஏர்னஸ்ட் , ஃப்ராங்க்.
இசபெல்லா [[ஜோசப் வியாட்]] என்னும் மதப்பணியாளரை 1868-ல் இடையன்குடியில் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின். இரண்டு மகன்கள் ஏர்னஸ்ட் , ஃப்ராங்க்.


== மதப்பணிகள் ==
== மதப்பணிகள் ==
Line 22: Line 22:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
https://www.britishempire.co.uk/article/faithandfamily/allsaints.htm
[https://www.britishempire.co.uk/article/faithandfamily/allsaints.htm British empire.co.uk-Faith and family]


{{Finalised}}
{{Finalised}}

Latest revision as of 00:06, 12 January 2025

இசபெல்லா
குடும்பம்
வியாட்டுடன்

இசபெல்லா கால்டுவெல் (Eliza Isabella Caldwell) (1848 - 1933) கால்டுவெல்லின் மூத்த மகள். இறைப்பணியாளர், கல்வியாளர். இசபெல்லா வியாட் என்றும் அழைக்கப்படுகிறார். இறைப்பணியாளர் வியாட்டை மணந்தார்.

பிறப்பு கல்வி

இசபெல்லா கால்டுவெல் மதப்பணியாளரும் ஆய்வாளருமான கால்டுவெல் மற்றும் எலிசா மால்ட் இணையருக்கு இடையன்குடியில் 1848-ல் பிறந்தார். லண்டனில் லண்டன் மிஷன் கல்விநிலையத்தில் பயின்றார்.

தனிவாழ்க்கை

இசபெல்லா ஜோசப் வியாட் என்னும் மதப்பணியாளரை 1868-ல் இடையன்குடியில் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின். இரண்டு மகன்கள் ஏர்னஸ்ட் , ஃப்ராங்க்.

மதப்பணிகள்

இசபெல்லா வியாட்டுடன் இணைந்து இடையன்குடி, திருச்சி, உறையூர் ஆகிய ஊர்களில் கல்விப்பணியும் மதப்பணியும் புரிந்தார்.

1895-ல் வியாட் எஸ்.பி.ஜி அமைப்பில் இருந்து ராஜினாமா செய்தார். 1899-ல் அவர் லண்டனில் பிராண்டன் (சஃபோக்) என்னும் ஊரில் ஆலயப் பணியாளராக 18 ஆண்டுகள் பணியாற்றினார். இசபெல்லா அவருடன் இருந்தார்.

மறைவு

இசபெல்லா பிராண்டன் சஃபொக்கில் 1933-ல் மறைந்தார்

வரலாற்று இடம்

இசபெல்லா தன் தந்தை கால்டுவெல் விட்டுச்சென்ற மதப்பணி, கல்விப்பணிகளை முன்னெடுத்தவர்.

உசாத்துணை

British empire.co.uk-Faith and family


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Nov-2024, 17:47:22 IST