மணிகண்ணன் (தெருக்கூத்து): Difference between revisions
From Tamil Wiki
(Created page with "மணிகண்ணன் (பிறப்பு:1944) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர். == வாழ்க்கைக் குறிப்பு == மணி...") |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Manikannan koothu.jpeg|thumb|மணிகண்ணன்]] | |||
மணிகண்ணன் (பிறப்பு:1944) [[தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்கள் பட்டியல்|தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில்]] ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர். | மணிகண்ணன் (பிறப்பு:1944) [[தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்கள் பட்டியல்|தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில்]] ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
Revision as of 13:38, 3 January 2025
மணிகண்ணன் (பிறப்பு:1944) தமிழ் தெருக்கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். தெற்கத்தி பாணி கூத்துக் கலைஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
மணிகண்ணன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள முன்னூரில் 1944-ல் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். கூத்து இல்லாத காலங்களில் விவசாயம் பார்ப்பார்.
கலை வாழ்க்கை
மணிகண்ணனின் வாத்தியார் வீடூர் செல்வராஜ். பாரத தேவி நாடக சபாவில் கூத்து ஆடினார். முதல் தலைமுறை கூத்துக் கலைஞர்.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்துக்கள்
- ராமாயணம்
உசாத்துணை
- தெருக்கூத்துக் கலைஞர்கள் - களஞ்சியம்: கோ. பழனி - சி.முத்துகந்தன் - 2011 - போதிவனம் பதிப்பகம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.