கபிலன் (பானுவின் மைந்தர்): Difference between revisions
From Tamil Wiki
(Created page with "கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார். ( பார்க்க கபிலர்கள் ) == வரலாறு == அக்னியின் ஒரு வடிவம் பானு. அவருடைய நான்காவது...") |
(category & stage updated) |
||
Line 8: | Line 8: | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி | புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி | ||
{{finalised}} | |||
[[Category:Tamil Content]] |
Revision as of 18:43, 28 June 2022
கபிலர் (பானுவின் மைந்தர்) அக்னியின் ஒரு வடிவமான பானுவுக்கு நாலாவது மகனாக கபிலன் என்பவர் பிறந்தார்.
( பார்க்க கபிலர்கள் )
வரலாறு
அக்னியின் ஒரு வடிவம் பானு. அவருடைய நான்காவது மகன் கபிலர். இவர் கபிலமுனிவரின் மறுபிறப்பு. (மகாபாரதம் வனபர்வம். 221 ஆம் அத்தியாயம்
உசாத்துணை
புராணக் கலைக்களஞ்சியம். வெட்டம் மாணி
✅Finalised Page