under review

மதார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
[[File:Mathaar-768x512.jpg|thumb|Mathaar (Image Credit jeyamohan.in)]]
[[File:Mathaar-768x512.jpg|thumb|''மதார்''''(நன்றி: ஜெயமோகன்.இன்)'']]
சா. முகமது மதார் முகைதீன் (எ) மதார் (பிறப்பு: ஏப்ரல் 14, 1993) தமிழ் கவிஞர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏப்ரல் 14, 1993 அன்று சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா இணையருக்குப் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை  அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும், ஏழு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தூத்துக்குடியில் இளங்கலை  இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.      
மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏப்ரல் 14, 1993 அன்று சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர் மூத்த சகோதரி ஆயிஷா பப்பி திருமணமாகி தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார். 
 
ஆறாம் வகுப்பு வரை  அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும், ஏழு முதல் பன்னிரண்டு வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். தூத்துக்குடியில் உள்ள இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை (இயந்திரவியல் பொறியியல்) பட்டம் பெற்றார்.      
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
2021-ல் திருமணம் ஆனது . மனைவி ஹஸ்மத் ரெஜிபா. ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வசித்து வருகிறார்.  
ஆகஸ்ட் 26, 2021 அன்று ஹஸ்மத் ரெஜிபாவை மணந்தார். ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். அம்மா, மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வசித்து வருகிறார்.  
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
முதல் கவிதை 2005-ன் பிற்பகுதியில் வெளியானது. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக [[தேவதேவன்]], [[தேவதச்சன்]], [[கல்யாண்ஜி]] ஆகியோரை குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வெயில் பறந்தது' பிப்ரவரி, 2021-ல் அழிசி பதிப்பகத்தில் வெளியானது.
ஆரம்பத்தில் சிறுகதை மற்றும் கவிதைகள் எழுதினார். மதாரின் முதல் கவிதை 2005-ஆம் ஆண்டு தினத்தந்தி மாணவர் சிறப்பு மலரில் வெளியானது. துபாயில் வசித்தபோது ‘அடிக்கோடுகள்’ என்ற சிறுகதை எழுதினார். துபாய் எழுத்தாளர்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஒட்டக மனிதர்கள்’ தொகுப்பில் அக்கதை இடம்பெற்றது. மதார் தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக [[தேவதேவன்]], [[தேவதச்சன்]], [[வண்ணதாசன்|கல்யாண்ஜி]] ஆகியோரை குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வெயில் பறந்தது' பிப்ரவரி 13, 2021-ல் அழிசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
[[File:வெயில் பறந்தது.jpg|thumb|வெயில் பறந்தது]]
[[File:வெயில் பறந்தது.jpg|thumb|வெயில் பறந்தது]]
கவிதையின் வரிகள் விரியும் திசை வழியாக புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி மனத்தையும் கற்பனையையும் விரிவாக்கிக்கொள்வதாகும், ஆனால் அப்போதும் அறிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவத்துளி எஞ்சியிருக்கும் கவிதைகள், ஆழ்ந்த கவனத்தைக் கோருபவை என மதாரின் கவிதைகள் சொல்லப்படுகின்றன. 'வெயில் பறந்தது' தொகுதி அவருக்கு நல்ல அடித்தளத்தை வழங்கியிருக்கிறது என்று எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் [[பாவண்ணன்]] குறிப்பிடுகிறார்.
”கவிதையின் வரிகள் விரியும் திசை வழியாக புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி மனத்தையும் கற்பனையையும் விரிவாக்கிக்கொள்வதாகும், ஆனால் அப்போதும் அறிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவத்துளி எஞ்சியிருக்கும் கவிதைகள், ஆழ்ந்த கவனத்தைக் கோருபவை என மதாரின் கவிதைகள் சொல்லப்படுகின்றன. 'வெயில் பறந்தது' தொகுதி அவருக்கு நல்ல அடித்தளத்தை வழங்கியிருக்கிறது” என எழுத்தாளர் [[பாவண்ணன்]] குறிப்பிடுகிறார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
======கவிதை தொகுப்பு======
======கவிதை தொகுப்பு======
* வெயில் பறந்தது (2021)
* வெயில் பறந்தது (அழிசி, பிப்ரவரி 2021)
== விருதுகள் ==
== விருதுகள் ==
* [[விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது]] 2021
* [[விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது|விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது, 2021]]
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/148316/ மதார் பேட்டி - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், ஜெயமோகன்.இன்]
* [https://www.jeyamohan.in/148316/ மதார் பேட்டி - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன், ஜெயமோகன்.இன்]
== வெளி இணைப்புகள் ==
* [https://vishnupuramvattam.in/content/3531 குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார், விஷ்ணுபுரம்வட்டம்.இன்]
* [https://vishnupuramvattam.in/content/3531 குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார், விஷ்ணுபுரம்வட்டம்.இன்]
*[https://www.jeyamohan.in/166961/ குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது, மதார் அரங்கு, ஜூன் 16, 2022]
* [https://bookday.in/veyil-paranthathu-book-review/ நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்]
* [https://bookday.in/veyil-paranthathu-book-review/ நூல் அறிமுகம்: புன்னகையின் தரிசனம் – பாவண்ணன்]
*[https://mayir.in/poetry/mathar/1192/ மதார் கவிதைகள் மயிர் இணையதளம்]
*[https://mayir.in/poetry/mathar/1192/ மதார் கவிதைகள் மயிர் இணையதளம்]

Revision as of 14:41, 25 June 2022

மதார்'(நன்றி: ஜெயமோகன்.இன்)

மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

பிறப்பு, கல்வி

மதார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏப்ரல் 14, 1993 அன்று சாகுல் ஹமீது- மும்தாஜ் சாய்பா இணையருக்குப் பிறந்தார். உடன் பிறந்தவர் மூத்த சகோதரி ஆயிஷா பப்பி திருமணமாகி தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

ஆறாம் வகுப்பு வரை  அந்தோணியார் துவக்கப்பள்ளியிலும், ஏழு முதல் பன்னிரண்டு வரை பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். தூத்துக்குடியில் உள்ள இன்பேண்ட் ஜீசஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை (இயந்திரவியல் பொறியியல்) பட்டம் பெற்றார்.    

தனிவாழ்க்கை

ஆகஸ்ட் 26, 2021 அன்று ஹஸ்மத் ரெஜிபாவை மணந்தார். ஈரோடு மாவட்டம் வெங்கம்பூர் பேரூராட்சியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணி புரிந்து வருகிறார். அம்மா, மனைவியுடன் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஆரம்பத்தில் சிறுகதை மற்றும் கவிதைகள் எழுதினார். மதாரின் முதல் கவிதை 2005-ஆம் ஆண்டு தினத்தந்தி மாணவர் சிறப்பு மலரில் வெளியானது. துபாயில் வசித்தபோது ‘அடிக்கோடுகள்’ என்ற சிறுகதை எழுதினார். துபாய் எழுத்தாளர்கள் சேர்ந்து வெளியிட்ட ‘ஒட்டக மனிதர்கள்’ தொகுப்பில் அக்கதை இடம்பெற்றது. மதார் தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக தேவதேவன், தேவதச்சன், கல்யாண்ஜி ஆகியோரை குறிப்பிடுகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'வெயில் பறந்தது' பிப்ரவரி 13, 2021-ல் அழிசி பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.

இலக்கிய இடம்

வெயில் பறந்தது

”கவிதையின் வரிகள் விரியும் திசை வழியாக புதிய சாத்தியப்பாடுகளை நோக்கி மனத்தையும் கற்பனையையும் விரிவாக்கிக்கொள்வதாகும், ஆனால் அப்போதும் அறிந்துகொள்ள முடியாத ஓர் அனுபவத்துளி எஞ்சியிருக்கும் கவிதைகள், ஆழ்ந்த கவனத்தைக் கோருபவை என மதாரின் கவிதைகள் சொல்லப்படுகின்றன. 'வெயில் பறந்தது' தொகுதி அவருக்கு நல்ல அடித்தளத்தை வழங்கியிருக்கிறது” என எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதை தொகுப்பு
  • வெயில் பறந்தது (அழிசி, பிப்ரவரி 2021)

விருதுகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

✅Finalised Page