ஆரோக்கிய தீபிகை: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom) |
(Inserted READ ENGLISH template link to English page) |
||
Line 1: | Line 1: | ||
{{Read English|Name of target article=Arokiya Deepigai|Title of target article=Arokiya Deepigai}} | |||
[[File:அரொக்.jpg|thumb|ஆரோக்கிய தீபிகை]] | [[File:அரொக்.jpg|thumb|ஆரோக்கிய தீபிகை]] | ||
ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ் | ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ் |
Revision as of 10:37, 21 June 2022
To read the article in English: Arokiya Deepigai.
ஆரோக்கிய தீபிகை (1924) தமிழில் நடத்தப்பட்ட தொடக்ககால மருத்துவ இதழ்
வெளியீடு
ஜனவரி, 1924-ல் சென்னையிலிருந்து யூ.மாதவராவ், யூ.கிருஷ்ணராவ் என்கிற இரு மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. மருத்துவக் குறிப்புகள், பாதுகாப்பு முறைகள், மருந்துகள் எனத் தரமாக வெளிவந்த இதழ்.
முன்னர் வைத்திய கலாநிதி என்னும் மருத்துவ நூல் வெளிவந்தது. அதுவே தமிழின் முதல் மருத்துவ இதழ் எனப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page