ஈஞ்சன் கூட்டம்: Difference between revisions
From Tamil Wiki
(Created page with "ஈஞ்சன் கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வரண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. இந்த கொடிய...") |
|||
Line 1: | Line 1: | ||
ஈஞ்சன் கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வரண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. | ஈஞ்சன் கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வரண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. இந்தக் கொடியை குலக்குறியாகக் கொண்டவர்களாக இருக்கலாம் | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
ஈங்கூர் ஈஞ்சன்கூட்டத்தினரின் முதன்மை இடம் . தம்பிரான் பட்டியம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாக உள்ளனர். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் ஆகியவை பிற காணியிடங்கள். | ஈங்கூர் ஈஞ்சன்கூட்டத்தினரின் முதன்மை இடம் . தம்பிரான் பட்டியம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாக உள்ளனர். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் ஆகியவை பிற காணியிடங்கள். | ||
== உசாத்துணை == | == உசாத்துணை == | ||
* <nowiki>https://kongubloods.blogspot.com/2018/02/60.html</nowiki> | * <nowiki>https://kongubloods.blogspot.com/2018/02/60.html</nowiki> | ||
* [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்] | * [https://kongukulagurus.blogspot.com/2009/04/blog-post.html கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்] | ||
* https://kongudesarajakkal.blogspot.com/ | * https://kongudesarajakkal.blogspot.com/ |
Revision as of 20:26, 14 June 2022
ஈஞ்சன் கூட்டம் :கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலக்குழுக்களில் ஒன்று. ஈஞ்சை என்பது முள்கொடி போன்ற ஒரு வரண்டநிலத் தாவரம். இதன் பட்டையை உடலில் தேய்த்து குளிப்பதுண்டு. இந்தக் கொடியை குலக்குறியாகக் கொண்டவர்களாக இருக்கலாம்
வரலாறு
ஈங்கூர் ஈஞ்சன்கூட்டத்தினரின் முதன்மை இடம் . தம்பிரான் பட்டியம்மன், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில் 88 ஊர்களுக்கும் ஈஞ்சன் குலத்தினர் காணியாளர்களாக உள்ளனர். காஞ்சிக்கோயில் சேவூர் , குருமந்தூர், கவுந்தப்பாடி , தொட்டியம், பவுத்திரம் புகழூர் ஆகியவை பிற காணியிடங்கள்.
உசாத்துணை
- https://kongubloods.blogspot.com/2018/02/60.html
- கொங்க வெள்ளாள கவுண்டர்கள் குலகுருக்கள்
- https://kongudesarajakkal.blogspot.com/