புதினாலங்காரி: Difference between revisions
From Tamil Wiki
(Corrected Category:இதழ்கள் to Category:இதழ்) |
(Corrected Category:இஸ்லாமிய இதழ்கள் to Category:இஸ்லாமிய இதழ்Corrected Category:ஈழ இதழ்கள் to Category:இலங்கை இதழ்Corrected Category:வார இதழ்கள் to Category:வார இதழ்) |
||
| Line 14: | Line 14: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:வார | [[Category:வார இதழ்]] | ||
[[Category:இஸ்லாமிய | [[Category:இஸ்லாமிய இதழ்]] | ||
[[Category: | [[Category:இலங்கை இதழ்]] | ||
[[Category:இதழ்]] | [[Category:இதழ்]] | ||
Revision as of 14:07, 17 November 2024
புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.
வரலாறு
நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது
உசாத்துணை
- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
- 19-ம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:36:22 IST