under review

காசீம் ஆலிம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
(Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
Line 16: Line 16:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்]]

Revision as of 12:10, 17 November 2024

ஆலிம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆலிம் (பெயர் பட்டியல்)
காசீம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காசீம் (பெயர் பட்டியல்)

காசீம் ஆலிம் (பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதி) ஈழத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

காசீம் ஆலிம் இலங்கை மட்டக்களப்பினைச் சார்ந்த அக்கரைப்பற்று என்னும் ஊரில் முகம்மது அபூபக்கர் லெப்பை ஆலிம் என்பவருக்கு முதல் மகனாக 1887-ல் பிறந்தார். தமிழ், இந்தி, உருது ஆகிய மொழிகளில் புலமை உடையவர்.

இலக்கிய வாழ்க்கை

காசீம் ஆலிம் பாடல்கள் பல பாடினார். பாடல்கள் அச்சில் பதிப்பிக்கப்படவில்லை.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Feb-2023, 06:57:47 IST