under review

ஒலியந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
(Link text corrected)
(Corrected Category:சிற்றிலக்கிய வகைகள் to Category:சிற்றிலக்கிய வகை)
 
Line 23: Line 23:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிற்றிலக்கிய வகைகள்]]
[[Category:சிற்றிலக்கிய வகை]]

Latest revision as of 12:07, 17 November 2024

To read the article in English: Oliandhadhi. ‎


ஒலியந்தாதி தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒலிவண்ணக் கலைகள் அமையப் பாடுவது ஒலியந்தாதி. ஓரடியில் பதினாறு கலைகளாக நான்கு அடிகளுக்குப் அறுபத்து நான்கு கலைகள் வகுத்து, பல சந்தங்களில் அமையும்படி வண்ணமும் கலை வைப்பும் தவறாமல் முப்பது பாடல்களால் அமைவது ஒலி அந்தாதி

ஈண்டிய வண்ணம் ஈரெண்கலை முப்பான்
ஆண்டது ஒலிஅந் தாதி ஆகும்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 824

இது வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய மூன்று பாவகைகளையும் பத்துப் பத்தாகக் கொண்டு அந்தாதியாக அமையும்.சில சமயங்களில் ஒலியந்தாதி எட்டுக் கலைகள் கொண்டும் அமையும்.

உசாத்துணை

இதர இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:04 IST