கூத்தநூல்: Difference between revisions

From Tamil Wiki
Line 5: Line 5:
பார்க்க:[[கூத்தநூல் (கூத்தநூலார்)]]
பார்க்க:[[கூத்தநூல் (கூத்தநூலார்)]]
== பதிப்பு வரலாறு ==
== பதிப்பு வரலாறு ==
[[ச.து.சு. யோகியார்]] 1968ல் கூத்தநூலின் ஏட்டுப்பிரதியை ஈரோட்டில் கண்டெடுத்தார். அவர் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுத மகாவித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை பதிப்பாசிரியராக அமைந்து இந்நூலை வெளியிட்டார்.மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதை பதிப்பித்தன.
[[ச.து.சு. யோகியார்]] 1968ல் கூத்தநூலின் ஏட்டுப்பிரதியை ஈரோட்டில் கண்டெடுத்தார். அவர் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுத மகாவித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை பதிப்பாசிரியராக அமைந்து இந்நூலை வெளியிட்டார்.மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதை பதிப்பித்தன. ச.து.சு.யோகியாரின் மனைவி இதை இரண்டம் முறையாக பதிப்பித்தார். கூத்தநூலின் இரண்டாம் பகுதியை ச.து.சு.யோகியாரின் கைப்பிரதியில் இருந்து அவருடைய மனைவி 1987ல் வெளியிட்டார்.

தன் இறுதி நாட்களில் பெருமுயற்சியுடன் ச.து.சு.யோகியார் இந்நூலுக்கான உரையை எழுதியதாகவும் கையெழுத்துப் பிரதியை அச்சிட எண்ணி முதலில் தட்டச்சு செய்வதற்கு கொடுத்தபோது தட்டச்சு செய்பவரின் மனைவி தவறுதலாக அந்தக் கையெழுத்துப் பிரதியை எரித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. உடல் நலம் குன்றியிருந்த ச.து.சுயோகியாரிடம் மிகுந்த தயக்கத்தோடும் வருத்தத்தோடும் மருத்துவர் வழியாக இத்தகவலை சொன்னார்கள். மனம் தளராமல் மீண்டும் 1800 சூத்திரங்களுக்கும் விளக்கவுரை எழுதி நிறைவு செய்தார்.

== உசாத்துணை ==
[https://www.annaviyar.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ அண்ணாவியார் இணையதளம். கூத்தநூல் அறிமுகம்]
[https://www.annaviyar.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/]

Revision as of 17:27, 4 June 2022

கூத்தநூல்

கூத்தநூல் (சாத்தனார்): இது சாத்தனார் என்னும் கவிஞர் எழுதிய நாடக இலக்கண நூல். இந்நூலை ஏட்டுச்சுவடியில் இருந்து உரையெழுதிப் பதிப்பித்தவர் ச.து.சு.யோகியார். இது சங்ககால நூல் என்னும் தரப்பு உண்டு. ஆனால் பிற்காலத்தைய நூல், பெரும்பாலும் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கூத்தநூல் என்னும் பெயரில் இன்னொரு நூல் உள்ளது. அதன் ஆசிரியர் கூத்தநூலார் என அழைக்கப்படுகிறார். அந்நூல் காலத்தால் இந்நூலுக்கு பழையது.

பார்க்க:கூத்தநூல் (கூத்தநூலார்)

பதிப்பு வரலாறு

ச.து.சு. யோகியார் 1968ல் கூத்தநூலின் ஏட்டுப்பிரதியை ஈரோட்டில் கண்டெடுத்தார். அவர் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் எழுத மகாவித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை பதிப்பாசிரியராக அமைந்து இந்நூலை வெளியிட்டார்.மத்திய சங்கீத நாடக அகாடமியும், மாநில சங்கீத நாடக சங்கமும் சேர்ந்து இதை பதிப்பித்தன. ச.து.சு.யோகியாரின் மனைவி இதை இரண்டம் முறையாக பதிப்பித்தார். கூத்தநூலின் இரண்டாம் பகுதியை ச.து.சு.யோகியாரின் கைப்பிரதியில் இருந்து அவருடைய மனைவி 1987ல் வெளியிட்டார்.

தன் இறுதி நாட்களில் பெருமுயற்சியுடன் ச.து.சு.யோகியார் இந்நூலுக்கான உரையை எழுதியதாகவும் கையெழுத்துப் பிரதியை அச்சிட எண்ணி முதலில் தட்டச்சு செய்வதற்கு கொடுத்தபோது தட்டச்சு செய்பவரின் மனைவி தவறுதலாக அந்தக் கையெழுத்துப் பிரதியை எரித்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. உடல் நலம் குன்றியிருந்த ச.து.சுயோகியாரிடம் மிகுந்த தயக்கத்தோடும் வருத்தத்தோடும் மருத்துவர் வழியாக இத்தகவலை சொன்னார்கள். மனம் தளராமல் மீண்டும் 1800 சூத்திரங்களுக்கும் விளக்கவுரை எழுதி நிறைவு செய்தார்.

உசாத்துணை

அண்ணாவியார் இணையதளம். கூத்தநூல் அறிமுகம் [1]