under review

கார்த்திகேசு (19ம் நூற்றாண்டுப் புலவர்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்)
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=கார்த்திகேசு|DisambPageTitle=[[கார்த்திகேசு (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=கார்த்திகேசு|DisambPageTitle=[[கார்த்திகேசு (பெயர் பட்டியல்)]]}}
கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
கார்த்திகேசு இலங்கை மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றில் பிறந்தார். தமிழ் இலக்கியம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரிகம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர்.  
கார்த்திகேசு இலங்கை மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றில் பிறந்தார். தமிழ் இலக்கியம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரிகம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர்.  

Revision as of 11:33, 16 November 2024

கார்த்திகேசு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கார்த்திகேசு (பெயர் பட்டியல்)

கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

கார்த்திகேசு இலங்கை மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றில் பிறந்தார். தமிழ் இலக்கியம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரிகம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

கார்த்திகேசு இயற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கில் உள்ளன. "இலக்கண விளக்கக் குறிப்புகள்" என்ற நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • இலக்கண விளக்கக் குறிப்புகள்

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Feb-2023, 07:01:49 IST