வ. சண்முகச்சட்டம்பியார்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page) |
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=சண்முகச்சட்டம்பியார்|DisambPageTitle=[[சண்முகச்சட்டம்பியார் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=சண்முகச்சட்டம்பியார்|DisambPageTitle=[[சண்முகச்சட்டம்பியார் (பெயர் பட்டியல்)]]}} | ||
வ. சண்முகச்சட்டம்பியார் (1831-1885) ஈழத்து | வ. சண்முகச்சட்டம்பியார் (1831-1885) ஈழத்து தமிழ்ப் புலவர், ஆசிரியர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
வ. சண்முகச்சட்டம்பியார் மட்டக்களப்பினைச் சார்ந்த கோட்டை முனையில் தாமரைக்கேணி என்னும் ஊரில் வல்லிபுரம் என்பவருக்கு மகனாக 1831-ல் பிறந்தார். கல்லாற்றில் வாழ்ந்த கார்த்திகேசு (பொலியவிதான) என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும், வின்சன்ற் மகளிர் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். | வ. சண்முகச்சட்டம்பியார் மட்டக்களப்பினைச் சார்ந்த கோட்டை முனையில் தாமரைக்கேணி என்னும் ஊரில் வல்லிபுரம் என்பவருக்கு மகனாக 1831-ல் பிறந்தார். கல்லாற்றில் வாழ்ந்த கார்த்திகேசு (பொலியவிதான) என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும், வின்சன்ற் மகளிர் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். | ||
Revision as of 11:33, 16 November 2024
- சண்முகச்சட்டம்பியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகச்சட்டம்பியார் (பெயர் பட்டியல்)
வ. சண்முகச்சட்டம்பியார் (1831-1885) ஈழத்து தமிழ்ப் புலவர், ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
வ. சண்முகச்சட்டம்பியார் மட்டக்களப்பினைச் சார்ந்த கோட்டை முனையில் தாமரைக்கேணி என்னும் ஊரில் வல்லிபுரம் என்பவருக்கு மகனாக 1831-ல் பிறந்தார். கல்லாற்றில் வாழ்ந்த கார்த்திகேசு (பொலியவிதான) என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும், வின்சன்ற் மகளிர் கல்லூரியிலும் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார்.
இலக்கிய வாழ்க்கை
வ. சண்முகச்சட்டம்பியார் இளமை முதல் கவிதை பாடும் திறன் பெற்றிருந்தார். நைடதம், கந்தபுராணம் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். நூல்கள் ஏதும் அச்சேறவில்லை.
மறைவு
வ. சண்முகச்சட்டம்பியார் 1885-ல் காலமானார்.
நூல் பட்டியல்
- நைடத உரை
- கந்தபுராண உரை
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், வல்லிபுரம்: நூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
02-Oct-2023, 18:09:07 IST