சுப்பிரமணிய தம்பிரான்: Difference between revisions
From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page) |
(Corrected தமிழ்ப்புலவர் to தமிழ்ப் புலவர்) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|TitleSection=தம்பிரான்|DisambPageTitle=[[தம்பிரான் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=தம்பிரான்|DisambPageTitle=[[தம்பிரான் (பெயர் பட்டியல்)]]}} | ||
சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) | சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == | ||
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார். | சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார். | ||
Revision as of 11:32, 16 November 2024
- தம்பிரான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தம்பிரான் (பெயர் பட்டியல்)
சுப்பிரமணிய தம்பிரான் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
சுப்பிரமணிய தம்பிரான் யாழ்ப்பாணம் மல்லாகம் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியில் பிறந்தார். தம்பிரான் பட்டம் பெற்றார். சிதம்பரம் சென்று அங்கேயே வாழ்ந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சுப்பிரமணிய தம்பிரான் தசவாயு, தசநாடிகளைப் பற்றிப் பத்துப்பாக்கள் பாடினார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Oct-2023, 08:11:50 IST