கௌதமர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
கௌதமர். ( ) இந்து தத்துவ ஞானி. இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயவியலின் முதலாசிரியர். நியாயம் இந்திய தர்க்கவியல் என அழைக்கப்படுகிறது. இவருக்கு அக்ஷபாத கௌதமர் என்றும் பெயருண்டு. இவர் இயற்றிய நூல் நியாய சூத்ரம்.
கௌதமர். (பொமு 400 ) இந்து தத்துவ ஞானி. இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயவியலின் முதலாசிரியர். நியாயம் இந்திய தர்க்கவியல் என அழைக்கப்படுகிறது. இவருக்கு அக்ஷபாத கௌதமர் என்றும் பெயருண்டு. இவர் இயற்றிய நூல் நியாய சூத்ரம்.

== வாழ்க்கை வரலாறு ==
== வாழ்க்கை ==
கௌதமர் சில நூல்களில் அக்ஷபாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கௌதமர் என்பது அவருடைய கோத்திரப்பெயராக இருக்கலாம். பொமு 400 வாக்கில் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பத்மபுராணம், ஸ்கந்த புராணம் ஆகிய நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

== நூல் ==
== நூல் ==
கௌதமர் எழுதிய நூல் [[நியாய சூத்ரம்]] . இந்நூல் நியாயவியலின் முதன்மைப்படைப்பாக கருதப்படுகிறது. இதற்கு தொடர்ச்சியாக உரைகளும் விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன ([[நியாயசூத்ரம்]])

== உசாத்துணை ==
* [https://archive.org/details/NyayaSutra நியாய சூத்திரம் இணையநூலகம்]
* https://www.rep.routledge.com/articles/biographical/gautama-aksapada/v-1

Revision as of 19:15, 6 November 2024

கௌதமர். (பொமு 400 ) இந்து தத்துவ ஞானி. இந்து மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றான நியாயவியலின் முதலாசிரியர். நியாயம் இந்திய தர்க்கவியல் என அழைக்கப்படுகிறது. இவருக்கு அக்ஷபாத கௌதமர் என்றும் பெயருண்டு. இவர் இயற்றிய நூல் நியாய சூத்ரம்.

வாழ்க்கை

கௌதமர் சில நூல்களில் அக்ஷபாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கௌதமர் என்பது அவருடைய கோத்திரப்பெயராக இருக்கலாம். பொமு 400 வாக்கில் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. பத்மபுராணம், ஸ்கந்த புராணம் ஆகிய நூல்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

நூல்

கௌதமர் எழுதிய நூல் நியாய சூத்ரம் . இந்நூல் நியாயவியலின் முதன்மைப்படைப்பாக கருதப்படுகிறது. இதற்கு தொடர்ச்சியாக உரைகளும் விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன (நியாயசூத்ரம்)

உசாத்துணை