ஜோசப் வியாட்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "ஜோசப் வியாட் (Joseph Light Wyatt ) (1841-1936 ) கிறிஸ்தவ மதப்பணியாளர். ராபர்ட் கால்டுவெல்லின் மகள் இசபெல்லாவின் கணவர். இடையன்குடியில் கால்டுவெல்லின் மதப்பணிகளை முன்னெடுத்தவர்")
 
No edit summary
Line 1: Line 1:
ஜோசப் வியாட் (Joseph Light Wyatt ) (1841-1936 ) கிறிஸ்தவ மதப்பணியாளர். ராபர்ட் கால்டுவெல்லின் மகள் இசபெல்லாவின் கணவர். இடையன்குடியில் கால்டுவெல்லின் மதப்பணிகளை முன்னெடுத்தவர்
[[File:Screenshot (435).png|thumb|வியாட்]]
ஜோசப் வியாட் (Joseph Light Wyatt ) (1841-1936 ) கிறிஸ்தவ மதப்பணியாளர். ராபர்ட் கால்டுவெல்லின் மகள் இசபெல்லாவின் கணவர். இடையன்குடியில் கால்டுவெல்லின் மதப்பணிகளை முன்னெடுத்தவர்.
 
== பிறப்பு, கல்வி ==
ஜோசப் வியாட் இங்கிலாந்தில் பிஷப்ஸ்வொர்த் என்னும் ஊரில் ஜோசப் வியாட் (சீனியர்) -மார்த்தா வியாட் இணையருக்கு  1841ல் பிறந்தார். கிங்ஸ்ஹெட் லேன் என்னும் ஊரில் அவர்களுக்கு 65 ஏக்கர் பண்ணை ஒன்று இருந்தது. செயிண்ட் அகஸ்டின் காலேஜ் காண்டர்பரியில் கல்வி பயின்றார்.
 
தனிவாழ்க்கை
 
1867ல் இடையன்குடிக்கு வந்த வியாட் கால்டுவெல்லின் மூத்தமகள் [[இசபெல்லா கால்டுவெல்]] லை  1868ல் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின் .
 
== மதப்பணி ==
வியாட் எஸ்.பி.ஜி (சொசைட்டி ஃபர் பிராபகேஷன் ஆஃப் காஸ்பல்) அமைப்பின் உறுப்பினராக  1867ல் தன் 26 வயதில் சேர்ந்தார். இந்தியாவுக்கு மதப்பணிக்காக அனுப்பப்பட்ட அவர் [[கால்டுவெல்]] பணியாற்றிக்கொண்டிருந்த இடையன்குடி கிராமத்துக்கு வந்தார். இடையன்குடியில் பத்தாண்டுகள் வாழ்ந்தார்.  1873-1875, காலகட்டத்தில் கால்டுவெல் லண்டனில் இருந்தபோது வியாட் மதப்பணிகளின் முழுப்பொறுப்பை ஏற்று நடத்தினார். 
 
1894ல், கால்டுவெல்லின் மரணத்துக்குப்பின் கால்டுவெல்லின் நினைவலைகளை தொகுத்து நூலாக்கினார். Reminiscences என்னும் அந்நூலே கால்டுவெல் பற்றிய பல ஆய்வுகளுக்கு அடிப்படை.

Revision as of 08:02, 2 November 2024

வியாட்

ஜோசப் வியாட் (Joseph Light Wyatt ) (1841-1936 ) கிறிஸ்தவ மதப்பணியாளர். ராபர்ட் கால்டுவெல்லின் மகள் இசபெல்லாவின் கணவர். இடையன்குடியில் கால்டுவெல்லின் மதப்பணிகளை முன்னெடுத்தவர்.

பிறப்பு, கல்வி

ஜோசப் வியாட் இங்கிலாந்தில் பிஷப்ஸ்வொர்த் என்னும் ஊரில் ஜோசப் வியாட் (சீனியர்) -மார்த்தா வியாட் இணையருக்கு 1841ல் பிறந்தார். கிங்ஸ்ஹெட் லேன் என்னும் ஊரில் அவர்களுக்கு 65 ஏக்கர் பண்ணை ஒன்று இருந்தது. செயிண்ட் அகஸ்டின் காலேஜ் காண்டர்பரியில் கல்வி பயின்றார்.

தனிவாழ்க்கை

1867ல் இடையன்குடிக்கு வந்த வியாட் கால்டுவெல்லின் மூத்தமகள் இசபெல்லா கால்டுவெல் லை 1868ல் மணந்தார். அவர்களுக்கு மூன்று மகள்கள். மேபல், லிலியன், பௌலின் .

மதப்பணி

வியாட் எஸ்.பி.ஜி (சொசைட்டி ஃபர் பிராபகேஷன் ஆஃப் காஸ்பல்) அமைப்பின் உறுப்பினராக 1867ல் தன் 26 வயதில் சேர்ந்தார். இந்தியாவுக்கு மதப்பணிக்காக அனுப்பப்பட்ட அவர் கால்டுவெல் பணியாற்றிக்கொண்டிருந்த இடையன்குடி கிராமத்துக்கு வந்தார். இடையன்குடியில் பத்தாண்டுகள் வாழ்ந்தார். 1873-1875, காலகட்டத்தில் கால்டுவெல் லண்டனில் இருந்தபோது வியாட் மதப்பணிகளின் முழுப்பொறுப்பை ஏற்று நடத்தினார்.

1894ல், கால்டுவெல்லின் மரணத்துக்குப்பின் கால்டுவெல்லின் நினைவலைகளை தொகுத்து நூலாக்கினார். Reminiscences என்னும் அந்நூலே கால்டுவெல் பற்றிய பல ஆய்வுகளுக்கு அடிப்படை.