Tamil Wiki:தொழில்நுட்ப குழு Technical Team: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "* Thirumalai * Mahendrarajan * Vijayabharathi * Arulraj")
 
mNo edit summary
Line 1: Line 1:
* [[User:Thiru|Thirumalai]]
{| class="wikitable"
|+
|[[File:Arulraj.jpg|center|thumb|300x300px|'''அருள்ராஜ்.வெ''']]
|மென்பொருள் கட்டமைப்பாளர். IOT தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் பணி. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வாசம்.
தமிழ் விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளின் பங்களிப்பாளர்.
 
திறந்த மூல மென்பொருள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் ஆர்வம்.
|-
|[[File:திருமலை வீராசாமி (திரு).jpg|thumb|'''திருமலை''']]
|ஜெயமோகன்.இன், வெண்முரசு.இன் இணயதள தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு பொறுப்பாளராக செயல்படுகிறார்.  திருவண்ணாமலையில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறார்.
|-
|[[File:Santhosh Saravanan.jpg|thumb|'''பா. விஜயபாரதி''']]
|மென்பொருள் மற்றும் அதன் கட்டமைப்பு பொறியாளர். இந்த தமிழ்.விக்கி தளத்துக்கு மென்பொருள் கட்டமைப்புக்கு உதவி செய்கிறார்.
இப்போது தாயார், தம்பியின் குடும்பம், மனைவி, மகள்களுடன் சென்னையில் வசிக்கிறார். வேர் இன்னும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில்.
 
இலக்கிய வாசிப்பு , பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்.
|}
*[[User:Thiru|Thirumalai]]
* [[User:Mahendra|Mahendrarajan]]
* [[User:Mahendra|Mahendrarajan]]
* [[User:Vijayabharathib|Vijayabharathi]]
* [[User:Vijayabharathib|Vijayabharathi]]
* [[User:Arulrajnet|Arulraj]]
* [[User:Arulrajnet|Arulraj]]

Revision as of 20:31, 7 May 2022

அருள்ராஜ்.வெ
மென்பொருள் கட்டமைப்பாளர். IOT தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் பணி. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வாசம்.

தமிழ் விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளின் பங்களிப்பாளர்.

திறந்த மூல மென்பொருள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் ஆர்வம்.

திருமலை
ஜெயமோகன்.இன், வெண்முரசு.இன் இணயதள தொழில்நுட்பம் மற்றும் பராமரிப்பு பொறுப்பாளராக செயல்படுகிறார்.  திருவண்ணாமலையில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசிக்கிறார்.
பா. விஜயபாரதி
மென்பொருள் மற்றும் அதன் கட்டமைப்பு பொறியாளர். இந்த தமிழ்.விக்கி தளத்துக்கு மென்பொருள் கட்டமைப்புக்கு உதவி செய்கிறார்.

இப்போது தாயார், தம்பியின் குடும்பம், மனைவி, மகள்களுடன் சென்னையில் வசிக்கிறார். வேர் இன்னும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில்.

இலக்கிய வாசிப்பு , பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்.