User:Arulrajnet
From Tamil Wiki
அருள்ராஜ்.வெ மென்பொருள் கட்டமைப்பாளர். IOT தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தில் பணி. மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வாசம்.
தமிழ் விக்கிக் கலைக்களஞ்சியத்தில் தொழில்நுட்பம் தொடர்பான பணிகளின் பங்களிப்பாளர்.
திறந்த மூல மென்பொருள், ஆட்டோமேஷன் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் ஆர்வம்.