under review

சுப்பையர்: Difference between revisions

From Tamil Wiki
Line 25: Line 25:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழம்]]
[[Category:ஈழம்]]
[[Category:ஆளுமைகள்]]
 
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]

Revision as of 00:08, 15 October 2024

சுப்பையர் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பையர் (பெயர் பட்டியல்)

சுப்பையர் (மே. சுப்பையர்) (18-ம் நூற்றாண்டு) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுப்பையர் யாழ்ப்பாணம் காரைநகரில் மேருகிரிக்கு மகனாக 18-ம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையில் தந்தையிடம் கல்வி பயின்று தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அறிவுடையவராகத் திகழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இசைக் கலையில் புலமை பெற்று விளங்கினார். நல்லை நாயக நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி ஆகிய நூல்களை இயற்றினார்

நூல்கள் பட்டியல்

குறவஞ்சி
  • காரைக் குறவஞ்சி
மாலை
  • நல்லை நான்மணிமாலை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Mar-2023, 06:37:35 IST