under review

பா. கண்மணி: Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|கண்மணி|[[கண்மணி (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=கண்மணி|DisambPageTitle=[[கண்மணி (பெயர் பட்டியல்)]]}}
[[File:பா. கண்மணி.png|thumb|221x221px|பா. கண்மணி]]
[[File:பா. கண்மணி.png|thumb|221x221px|பா. கண்மணி]]
பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.  
பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.  

Revision as of 18:27, 27 September 2024

கண்மணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கண்மணி (பெயர் பட்டியல்)
பா. கண்மணி

பா. கண்மணி (பிறப்பு: மே 30, 1967) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவலாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

பா. கண்மணி கோ. பாலகிருஷ்ணன், விமலா இணையருக்கு மே 30, 1967-ல் சென்னையில் பிறந்தார். கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூலில் பள்ளிக்கல்வி பயின்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.காம் பயின்றார். செப்டம்பர் 14, 1988-ல் க. உலகநாதனை மணந்தார். மகள்கள் ராஷ்மி, யாமினி. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

இடபம் நாவல்

இலக்கிய வாழ்க்கை

பா. கண்மணியின் முதல் புத்தகம் இடபம் நாவல் ஜனவரி 2020-ல் எதிர் பதிப்பகம் மூலம் வெளிவந்தது. ஆதர்ச எழுத்தாளர்களாக ஆதவன், தி.ஜானகிராமனைக் குறிப்பிடுகிறார். இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். இடபம் நாவல் கன்னடத்தில் 2020-ல் க. நல்லதம்பியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. கூலி(gooli) என்ற பெயரில் தேஸிபுஸ்தக பதிப்பாளரால் வெளியிடப்பட்டது.

விருதுகள்

  • கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைவு விருது 2021-ல் இடபம் நாவலுக்காக வழங்கப்பட்டது.

நூல் பட்டியல்

நாவல்
  • இடபம்

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Oct-2023, 12:38:49 IST