பண்ணன்: Difference between revisions
From Tamil Wiki
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
| Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|பண்ணன்|[[பண்ணன் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=பண்ணன்|DisambPageTitle=[[பண்ணன் (பெயர் பட்டியல்)]]}} | ||
பண்ணன் என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். பண்ணன் என்பது பண்ணையை உடையவன், பண்படுத்தப்பட்ட வயலை உடையவன் என்ற பொருளில் வரும். | பண்ணன் என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். பண்ணன் என்பது பண்ணையை உடையவன், பண்படுத்தப்பட்ட வயலை உடையவன் என்ற பொருளில் வரும். | ||
== சங்கப்பாடலில் பண்ணன் பெயருள்ளவர்கள் == | == சங்கப்பாடலில் பண்ணன் பெயருள்ளவர்கள் == | ||
Latest revision as of 18:26, 27 September 2024
- பண்ணன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பண்ணன் (பெயர் பட்டியல்)
பண்ணன் என்பது சங்ககாலத்தில் வழங்கப்பட்ட பெயர். பண்ணன் என்பது பண்ணையை உடையவன், பண்படுத்தப்பட்ட வயலை உடையவன் என்ற பொருளில் வரும்.
சங்கப்பாடலில் பண்ணன் பெயருள்ளவர்கள்
- சிறுகுடி கிழான் பண்ணன் - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனால் பாராட்டப்பட்டவன்
- சிறுகுடி கிழான் பண்ணன் - பாண்டிய நாட்டுச் சிறுகுடியில் வாழ்ந்தவன்
- வல்லார் கிழான் பண்ணன் - சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியாரால் பாராட்டப்பட்டவன்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
16-Nov-2023, 02:36:21 IST