under review

சண்முக ஞானியார்: Difference between revisions

From Tamil Wiki
(Added links to Disambiguation page)
(Corrected the links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|ஞானியார்|[[ஞானியார் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=சண்முகம்|DisambPageTitle=[[சண்முகம் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=ஞானியார்|DisambPageTitle=[[ஞானியார் (பெயர் பட்டியல்)]]}}
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
== வாழ்க்கைக்குறிப்பு ==
== வாழ்க்கைக்குறிப்பு ==

Revision as of 18:20, 27 September 2024

சண்முகம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சண்முகம் (பெயர் பட்டியல்)
ஞானியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஞானியார் (பெயர் பட்டியல்)

சண்முக ஞானியார் (பொ.யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.

வாழ்க்கைக்குறிப்பு

சண்முக ஞானியார் திருப்பாதிரிப்புலியூர் மடத்தில் வாழ்ந்திருக்கலாம் என அறிஞர்கள் கருதினர்.

இலக்கிய வாழ்க்கை

சண்முக ஞானியார் 'முருகர் அந்தாதி' நூலை எழுதினார். இதில் முப்பது கலித்துறைப்பாக்கள் உள்ளன.

மறைவு

சண்முக ஞானியார் 1832-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • முருகர் அந்தாதி
  • விநாயகர் மாலை
  • சுப்பிரமணிய பரம்பரபதிகம்
  • சிவகுரு லீலை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Aug-2023, 20:17:27 IST