சண்முகம் (பெயர் பட்டியல்)
From Tamil Wiki
சண்முகம் என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-
- அரசன் சண்முகனார்: அரசன் சண்முகனார் (செப்டம்பர் 15, 1868 - ஜனவரி 11, 1915) தமிழறிஞர், மரபுப் புலவர், உரையாசிரியர், கட்டுரையாளர், தமிழாசிரியர்
- உளுந்தூர்பேட்டை சண்முகம்: உளுந்தூர்பேட்டை சண்முகம் (செப்டம்பர் 16, 1932-ஆகஸ்ட் 24, 2003) தமிழ்க் கவிஞர். எழுத்தாளர்
- சண்முக ஞானியார்: சண்முக ஞானியார் (பொ. யு. 18-ம் நூற்றாண்டு) தமிழ்ப் புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்
- சண்முக.செல்வகணபதி: சண்முக. செல்வகணபதி (ஜனவரி,1949) கல்வியாளர், தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் புலமை பெற்றவர்
- சுந்தர சண்முகனார்: சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922, அக்டோபர் 30, 1997), தமிழில் புதிய ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர், கவிஞர், எழுத்தாளர்
- செ.வை.சண்முகம்: செ. வை. சண்முகம் (நவம்பர் 23, 1932) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர், பதிப்பாளர் மற்றும் கல்வியாளர்
- டி.கே.ஷண்முகம்: டி. கே. ஷண்முகம் (திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம்) (ஔவை தி. க. சண்முகம்) (ஏப்ரல் 26, 1912 - பிப்ரவரி 15, 1973) நாடக நால்வர்களான டி
- திருமயிலை சண்முகம் பிள்ளை: மகாவித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளை (1858 -1905) தமிழறிஞர், தமிழ்ப் பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்
- நீடாமங்கலம் என்.டி.எம். ஷண்முக வடிவேல்: நீடாமங்கலம் என். டி. எம். ஷண்முக வடிவேல் (நீடாமங்கலம் தம்பி) (ஜனவரி 26, 1929- 1963) ஒரு தவில் கலைஞர்
- மு. சண்முகம் பிள்ளை: மு. சண்முகம் பிள்ளை (வித்வான் மு. சண்முகபிள்ளை) தமிழறிஞர், ஆய்வாளர், பதிப்பாளர், தொகுப்பாசிரியர்
- வ.கோ. சண்முகம்: வ. கோ. சண்முகம் (வயலூர் கோ. சண்முகம்; வயலூர் கோதண்டபாணி சண்முகம்; மாவெண்கோ; செம்மல்; நவயுகக் கவிராயர்; பிப்ரவரி 20, 1924 - ஜூலை 23, 1983) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்
இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.