கொடிஞாழன் மாணி பூதனார்: Difference between revisions

From Tamil Wiki
Added links to Disambiguation page
Corrected the links to Disambiguation page
Line 1: Line 1:
{{OtherUses-ta|மாணி|[[மாணி (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=மாணி|DisambPageTitle=[[மாணி (பெயர் பட்டியல்)]]}}
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.
கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 18:19, 27 September 2024

மாணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மாணி (பெயர் பட்டியல்)

கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். திருவள்ளுவமாலையில் பாயிரம் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

கொடிஞாழன் மாணி பூதனார் கடைச்சங்கப்புலவர்களில் ஒருவர். காசிச்செட்டியாரும், சதாசிவம்பிள்ளையாரும் கொடிஞாழன் மாணி பூதனாருக்கு திருவள்ளுவமாலையின் அடிப்படையில் இவருக்கு இடமளித்தனர்.

இலக்கிய வாழ்க்கை

கொடிஞாழன் மாணி பூதனார் திருவள்ளுவர் நூலுக்கு சிறப்புப்பாயிரம் பாடினார்.

பாடல் நடை

அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தே மறனறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயாற்
கேளா தனவெல்லாம் கேட்டு

உசாத்துணை


‎


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Aug-2023, 09:20:21 IST