அப்பாப்பிள்ளை: Difference between revisions
From Tamil Wiki
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|அப்பா|[[அப்பா (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=அப்பா|DisambPageTitle=[[அப்பா (பெயர் பட்டியல்)]]}} | ||
அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர். | அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர். | ||
== வாழ்க்கைக் குறிப்பு == | == வாழ்க்கைக் குறிப்பு == |
Revision as of 18:12, 27 September 2024
- அப்பா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அப்பா (பெயர் பட்டியல்)
அப்பாப்பிள்ளை (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
அப்பாப்பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
அப்பாப்பிள்ளை 'மருதடி அந்தாதி' நூலினை 1891-ல் இயற்றினார். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்கள் பாடினார்.
நூல் பட்டியல்
மருதடி அந்தாதி
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:அப்பாப்பிள்ளை: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
08-Dec-2022, 13:30:26 IST